மும்பை: தோனி பட நடிகர், சுஷாந்த் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் பாலிவுட் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த மரணம் பாலிவுட்டையே உலுக்கியது. அவரது தற்கொலை, கொலை என்றும், போதைப்பொருள் கும்பலால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால், காவல்துறை, உடற்கூறாய்வு அறிக்கைகள் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறின. இந்த நிலையில், பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத்தின் மரணம் தற்கொலை […]
