சென்னை: சீனாவில்இருந்து மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், தற்போது துபாயில் இருந்து சென்னை வந்த 2 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களது மாதிரி, புதிய வகை கொரோனாவா என்பதற்கான பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. சீனாவின் ஆய்வகம் ஒன்றில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய பெருந்தொற்றான கொரோனா, கடந்த 3 ஆண்டுகளாக உலக நாடக்ளை புரட்டிப்போட்டது. கடந்த சில மாதங்களாக தொற்று […]
