சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என்று ஜி.கே.வாசன் அறிவித்து உள்ளார், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது தாமாகா போட்டியிட்ட நிலையில், தற்போது பின்வாங்கி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த 4ந்தேதி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவையடுத்து காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என […]