காரைக்குடி : காரைக்குடி கோவிலூர் சாலையில், எதிர் எதிரே வந்த இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில், 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias