'மீனவர்களுக்காக என் வீட்டுக்கதவு எப்போதும் திறந்திருக்கும்' – ஆளுநர் ஆர்.என்.ரவி

Governor RN Ravi On Fishermen Issue: மீனவர்கள் எந்த நேரத்திலும் தன்னை தொடர்பு  கொள்ளலாம் என்றும் மீனவர்களுக்காக தன் வீட்டுக்கதவு எப்போதும் திறந்திருக்கும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி மீனவர்களிடையே பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.