
வாணிபோஜனின் கிளாமர் புகைப்படங்கள் வைரல்!
சின்னத்திரை நடிகையான வாணி போஜன் தற்போது வெள்ளித்திரையில் வரிசையாக படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மிக குறுகிய காலக்கட்டத்திலேயே மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக மாறிவிட்டார். ஆரம்ப காலக்கட்டத்தில் கிளாமருக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காத வாணி போஜன் சமீபகாலங்களில் தனது இன்ஸ்டா பதிவுகளில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் தற்போது ஹாட்டான டாப் அணிந்து கிளாமராக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வைரலாகி வரும் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஹார்டின் விட்டு கொண்டாடி வருகின்றனர்.