பீஜிங் சீன நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் கடுமையாக அதிகரித்துள்ளது. நியூசிலாந்தின் விக்டோரியா பல்கலைக் கழகம் சமீபத்தில் உல அளவில் ஆய்வு ஒன்றை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “உலகில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் வேலையில்லா திண்டாட்டம் கடுமையாக அதிகரித்துள்ளது. அங்கு. தற்போது 21.3 சதவீதம் இளைஞர்கள் அங்கு வேலை இல்லாமல் தவிக்கின்றனர் கொரோனாவுக்கு முன்பு இருந்ததை விட இது சுமார் இரு மடங்கு அதிகம் ஆகும். அரசின் சில முரண்பாடான கொள்கைகளஏ […]
