புதுடில்லி : உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில், டில்லியில் நடந்த இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவரில் 284 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியின் ரஹமதுல்லா குர்பாஜ் 80, இக்ரம் அலிஹில் 58 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணியின் அடில் ரஷீத் 3 விக்கெட் வீழ்த்தினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement