வாரணாசி: ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள கோவிலை புனரமைக்க அனுமதி கோரி வாரணாசி நீதிமன்றத்தில் தாக்கல் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள 5 மனுக்களை உத்தர பிரதேச உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இதனருகே காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்நிலையில் தான் மசூதி பகுதியில்
Source Link