சேலம்: நெல்லை உள்பட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் நீர் வடிந்த பின்னர் மருத்துவ முகாம் நடத்தப்படும், என்றும், தற்போது பரவி வரும் கொரோனாவால் பயப்பட தேவையில்லை என்று கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், வயதானவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தினார். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் […]