தூத்துக்குடி தெற்கு ரயில்வே நாளை முதல் தூத்துக்குடியில் ரயில் சேவை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் அதி கனமழை பெய்தது. இவ்வாறு இடைவிடாமல் பெய்த மழையால் தூத்துக்குடி நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. தற்போது மழை நின்றும் தூத்துக்குடி மாநகரில் மழைநீர் வடியாமல் தொடர்ந்து மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். இந்த தொடர் மழையால் தூத்துக்குடியில் பேருந்து மற்றும் […]