தூத்துக்குடி: அரசு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தூத்துக்கு மாவட்ட கலெக்டர் முக்கிய உத்தரவு ஒன்றினை ஊழியர்களுக்கு பிறப்பித்துள்ளார். தற்போது வரவுள்ள அரசு விடுமுறை தினங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு பொருந்தாது என்று அந்த மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார். தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி
Source Link
