சென்னை: மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்த, 72 குண்டுகள் முழங்க முழுஅரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அடக்கம் செய்யப்படும் சந்தனப்பேழையில் ‘புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. தேமுதிக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று (டிசம்பர் 28ந்தேதி) காலை […]