சென்னை: நடிகர் விஜய் நெல்லையில் இன்று தூத்துக்குடி மற்றும் நெல்லையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். மழை வெள்ள நிவாரண பணிகளை சிம்பு ரசிகர்கள் மன்றம் சார்பாக வழங்க தூத்துக்குடிக்கு சென்ற டி. ராஜேந்தர் திடீரென மயங்கி விழுந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வெளிநாட்டில் புத்தாண்டை நடிகர் சிம்பு கொண்டாடி வரும் நிலையில், ஓய்வில் இருந்த
