ஐதராபாத் காங்கிரஸ் கட்சியில் நாளை மறுநாள் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா இணைய உள்ளார். ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன ரெட்டி ஆந்திர மாநில முதல்-மந்திரியாக உள்ளார். ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ். சர்மிளா ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியைத் தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார். விரைவில் நடைபெற உள்ள மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலைக் கருத்தில் கொண்டு, ஆந்திர மாநிலத்தில் சர்மிளாவிற்கு முக்கிய பதவி கொடுக்க இருப்பதாகவும் […]