திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணம் சமீபத்தில் குருவாயூர் கோயிலில் நடைபெற்றது. அந்த திருமணத்தில் பிரதமர் மோடி, மலையாள நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி, ஜெயராம், திலீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த திருமண விழாவில் சுரேஷ் கோபி மகள் அணிந்திருந்த நகைகளுக்கு பில் இருக்கா என சோஷியல் மீடியாவில் சில நெட்டிசன்கள்
