ஹோட்டல்கள், மால்கள் மற்றும் மருத்துவமனைகளில் நீர் இணைப்பு மீட்டர்களுக்கு பதிலாக கழிவுநீர் வெளியேற்றத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க டெல்லி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. டெல்லியில் உள்ள பல பெரிய வணிக நிறுவனங்கள் பல ஆண்டுகளாக சரியான கட்டணங்களை செலுத்தாமல் தண்ணீரைப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இவற்றில் பல நிறுவனங்களுக்கு மீட்டர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நீர் இணைப்புகள் கூட இல்லை என்றும் இந்நிறுவனங்கள் எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்துகின்றன என்பது குறித்த துல்லியமான தகவல்கள் கூட இல்லை என்று டெல்லி நீர் […]