Mysskin Criticized Super Singer 11 Contestant : தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் ஒரு நிகழ்ச்சி, சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் மிஷ்கின் நடுவராக இருக்கிறார். இவர், சமீபத்தில் போட்டியாளர் ஒருவரை திட்டியது இணையத்தில் வைரலாகி வருகிறது.