Dhanush D55 Movie Update: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தனுஷ், தனது 55வது திரைப்படத்தில் நடிக்கிறார். ‘அமரன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. யார் அந்த நடிகை என்பதை பார்ப்போம்.