டெல்லி : திருப்பரங்குன்றம் வழக்கில், தமிழ்நாடு அரசை கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் (இம்பீச்மென்ட்) செய்ய வலியுறுத்தி மக்களவை சபாநாயகரிடம் திமுக கூட்டணி எம்.பி.க்கள் தீர்மானம் வழங்கினர். அவர்களுடன் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா வத்ராவும் இருந்தார். இந்த தீர்மானத்துக்கு இண்டி கூட்டணிகளைச் சேர்ந்த 120 எம்.பி.க்கள் ஆதரவு அளித்துள்ளனர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பதவி நீக்கக் கோரும் நோட்டீஸை மக்களவை […]