காதலன் காதலிக்கு பண்ணா ஓகே.. எனக்கு ஏன் இப்படி பண்றீங்க.. பிறந்தநாளில் எமோஷனலான இமான்!

சென்னை: இசையமைப்பாளர் டி. இமான் தனது பிறந்தநாளை நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் உடன் கொண்டாடிய நிலையில், எமோஷனலாகி பேசிய காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இமான் 23 ஆண்டுகளுக்கு மேல் இசைத் துறையில் பணியாற்றி உள்ளேன் எனக் கூறினார். இதில், பல பிறந்தநாள் சந்தோஷமாகவும் சில

ParuthiVeeran: ரீ-ரிலீஸாகும் பருத்திவீரன்… அடுத்த பஞ்சாயத்து ஆரம்பமா..? ரெடியாகும் அமீர் கேங்!

சென்னை: பருத்திவீரன் படத்தின் பஞ்சாயத்து இப்போது தான் கொஞ்சம் ஓய்ந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் இந்தப் படத்தால் ஒரு பரபரப்பு ஏற்படும் என தெரிகிறது. அதாவது அமீரின் பருத்திவீரன் திரைப்படம் விரைவில் ரீ-ரிலீஸாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் ரீ-ரிலீஸாகும் பருத்திவீரன்அமீரின் பருத்திவீரன் திரைப்படம் 2007ம் ஆண்டு வெளியானது. கார்த்தி ஹீரோவாக அறிமுகமான இந்தப் படம் அவருக்கு மிகப் பெரிய

14 வயதில் திருமணம்..10 பிள்ளைகளுக்காக உழைத்து தேய்ந்த அம்மா.. தங்கர்பச்சானின் உருக்கமான பதிவு!

சென்னை: இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட தங்கர்பச்சன் தனது தயாரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், தனது அம்மாவின் வாழ்க்கையை ஆவணப்படமாக வெளியிட்டுள்ளார். அந்த ஆவணப்படத்தில் எத்தனை ஆயிரம் முறை உச்சரித்த சொல் அம்மா, அம்மாவின் முகத்தை முதன் முதலாக எப்போது

Suresh Gopi: திருமண நகை குறித்து கிளம்பிய சந்தேகம்.. சமூக வலைதளத்தில் கொந்தளித்த சுரேஷ் கோபி!

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணம் சமீபத்தில் குருவாயூர் கோயிலில் நடைபெற்றது. அந்த திருமணத்தில் பிரதமர் மோடி, மலையாள நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி, ஜெயராம், திலீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த திருமண விழாவில் சுரேஷ் கோபி மகள் அணிந்திருந்த நகைகளுக்கு பில் இருக்கா என சோஷியல் மீடியாவில் சில நெட்டிசன்கள்

13 வயது மகள் பலாத்காரம்.. நீதிக்காக போராடிய தந்தையின் ஆவண படம்.. இந்தியாவின் ஆஸ்கர் என்ட்ரி!

மும்பை: ஆர்ஆர்ஆர் திரைப்படம் தி எலிபேன்ட் விஸ்பரர்ஸ் உள்ளிட்ட இந்திய படங்கள் கடந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் விருதுகளையே அள்ளி இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. ஆனால், இந்த ஆண்டு நாமினேஷன் பட்டியலில் கூட இந்திய படங்கள் இடம்பெறவில்லையே என நினைத்த ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர். இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த இயக்குநர் நிஷா பஹுஜா

பிரபுவுடன் போஸ் கொடுத்த சீதா.. கூட அந்த பிரபல நடிகையும் எப்படி நிக்கிறாங்க பாருங்க.. செம காம்போ!

சென்னை: நடிகர் பிரபுவுடன் நடிகை சீதா எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நடிகை விஜய் சந்திரசேகரின் மகள் சுரக்ஷாவின் திருமணத்தில் கலந்து கொண்ட போது 80ஸ் மற்றும் 90ஸ் பிரபலங்களுடன் நடிகை சீதா எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஆண்பாவம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சீதா நடிகர் பிரபுவுடன் குரு

D Imman: மினிமம் பட்ஜெட் மியூசிக் டைரக்டர் டி இமான்… ஆனா சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா..?

சென்னை: இசையமைப்பாளர் டி இமான் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கோலிவுட்டில் மினிமம் பட்ஜெட் இசையமைப்பாளராக வலம் வரும் டி இமான், பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், டி இமானின் சம்பளம், சொத்து மதிப்பு குறித்து தற்போது பார்க்கலாம். டி இமான் சொத்து மதிப்புவிஜய்யின் தமிழன் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்

Ajith: “டெய்லி ஒரு போட்டோ.. மத்தபடி பப்ளிசிட்டி பிடிக்காது..” அஜித்தை பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன்

சென்னை: விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அஜித், அங்கு ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தினமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் அஜித்தின் பப்ளிசிட்டி குறித்து ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்துள்ளார். அஜித்தின் பப்ளிசிட்டி டெக்னிக் கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில்

அயோத்தியில் ராமர் சிலைக்கு 33 கிலோவில் கிரீடம்..கோடிக்கணக்கில் நன்கொடையை வழங்கிய படக்குழு!

சென்னை: ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக மேலாளரான முகேஷ் அம்பானி, அயோத்தியில் பால ராமருக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கிரீடத்தை பரிசளித்துள்ளதாக சோஷியல் மீடியாவில் செய்தி வெளியாகி உள்ள நிலையில், ஹனுமான் படக்குழு பல கோடியை வாரி கொடுத்துள்ளது. உச்ச நீதிமன்றம் கடந்த 2019ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, உத்தர

மீண்டும் இணையும் விஷ்ணு விஷால் & இயக்குநர் செல்லா அய்யாவு!!

2022 ஆம் ஆண்டில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற “கட்டா குஸ்தி” திரைப்படக்கூட்டணி மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறது. முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு இணையும், இந்த புதிய திரைப்படம், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 11 வது தயாரிப்பாக (VVS11) உருவாகிறது. குடும்ப பார்வையாளர்களை மகிழ்வித்ததோடு, விமர்சகர்களிடமும்