நிர்வாணமாக நடிப்பதை நிறுத்த மாட்டேன்.. ரசிகர்கள் நெஞ்சில் பாலை வார்த்த சிட்னி ஸ்வீனி!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக கடந்த 2009ம் ஆண்டு வெளியான ஜோம்பி மாஸ் டிஸ்ட்ரக்ஷன் படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த சிட்னி ஸ்வீனி பல படங்களில் பாப்பாவாக நடித்து வந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு பருவ மங்கையாக Euphoria டிவி தொடரில் நடிக்க ஆரம்பித்து உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களை தனக்கு