நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?

சென்னை: வெளியே சிரித்து நடித்தாலும் இந்த முறை ஏற்பட்ட படுதோல்வியை அந்த வி நடிகரால் ஜீரணிக்கவே முடியவில்லை என பகீர் தகவல்கள் கசிந்துள்ளன. அந்த படம் தோல்வியை தழுவியதில் இருந்தே பாரிலேயே அதிக நேரத்தை செலவழித்து வருகிறாராம். அழகில் எந்தவொரு குறையும் இல்லை என்றாலும் நாம தான் கெத்து என்கிற திமிர்த்தனம் அதிகமாகவே அந்த நடிகருக்கு இருப்பது

மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!

சென்னை: கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்த நடிகர் விவேக்கை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 17-ஆம் தேதி அவர் உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் சோகத்தில் ஆழ்த்தியது. சினிமாவில் அறிமுகமானதிலிருந்து காமெடி நடிகராக

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் 'சபரி' திரைப்படம் மே 3 வெளியாகிறது!

இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கத்தில், மஹா மூவீஸ் தயாரிப்பில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த ‘சபரி’ திரைப்படம் மே 3, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது. இந்தப் பல மொழித் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார்,

மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், ரியா பூஜையறைக்குள் செல்ல மீனாட்சி கழட்டி கொடுத்த தாலி அங்கு இருப்பதை பார்த்து, மீனாட்சி சார்ந்த எந்த பொருளும் இந்த வீட்டில் இருக்க கூடாது என்று தூக்கி வெளியே வீச அபிராமி அதை பார்த்து டென்ஷனாகிறாள். எப்படி

எழிலின் மகத்துவத்தை உணரும் சுடர்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், எழில் மற்றும் சுடர் என இருவரும் ஆசிரமத்திற்கு வந்து,  தனது கைகளால் சமைத்த உணவை பரிமாறி சுடர் மகிழ்ச்சி அடைகிறாள்.  இதையடுத்து, எழில் பிள்ளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டிருக்க

என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!

சென்னை: காமெடி நடிகர்களை விவேக் அரவணைத்தது போல வேறு எந்தவொரு காமெடி நடிகரும் அரவணைத்து இருக்க மாட்டார்கள் என்பது ஒவ்வொரு உதவி காமெடி நடிகர்கள் பேசும் போதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி தான் நடிகராக மாற காரணமே விவேக் சார் தான் என புதிய பேட்டி ஒன்றில் விவேக் சாருடன் இணைந்து நடித்த

விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!

மும்பை: 50 வயதிலும் செம கவர்ச்சியாக வொர்க்கவுட் செய்யக் கூடிய பாலிவுட் நடிகை என்றால் அது மலைகா அரோரா தான். போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரை காதலித்து வரும் மலைகா அரோரா தனது மகனிடம் சமீபத்தில் கேட்ட அப்படியொரு கேள்வி பாலிவுட்டை ஷாக் ஆக்கியிருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான், மனிஷா கொய்ராலா நடிப்பில்

ஓடிடியில் வெளியாகிறது 'உப்பு புளி காரம்' சீரிஸ்

“உப்பு புளி காரம்” ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில், நடிகர்கள் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவுகள் பற்றிய கதையுடன், அட்டகாசமான பொழுதுபோக்கு சீரிஸாக உருவாகியிருக்கும் “உப்பு புளி காரம்” சீரிஸ், குறிப்பாக இளைஞர்களுக்கு மிகப்

அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!

சென்னை: சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் அவரது 62வது படத்தின் டைட்டில் அறிவிப்புக்கு முன்னதாக லீக்கானது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சியான் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை தங்கலான் படத்தின் இன்னொரு மேக்கிங் வீடியோ வெளியாகி இருந்தது. கடந்த ஆண்டு பிறந்தநாளுக்கு வெளியிட்டது போல தங்கலான் படக்குழுவினர் இந்த ஆண்டுக்கும் மேக்கிங் வீடியோவை மட்டுமே

இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!

 மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்துக்கு வந்து அதிதி ஷங்கருடன் குத்தாட்டம் போட்ட வீடியோ காட்சிகள் எல்லாம் வெளியாகின. ஆனால், தீபிகா படுகோன் எங்கேப்பா காணோமே என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், ரசிகர்களுக்கு அதற்கான விடை கிடைத்திருக்கிறது. சமீபத்தில்,