48 மணிநேரத்தில் 3 வெளிநாட்டு விமானங்கள் கோளாறு.. அவசர அவசரமாக தரையிறக்கம்..!

சர்வதேச விமான நிறுவனங்களின் மூன்று விமானங்கள் கடந்த 48 மணி நேரத்தில் நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டன. இந்திய விமான நிறுவனங்கள் கடந்த 50 நாட்களில் பல முறை தொழில்நுட்பம் மற்றும் விமானக் கோளாறு காரணமாகத் தரையிறக்கப்பட்ட நிலையில் இன்று சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 3 விமான நிறுவனங்களுக்குத் தொழில்நுட்ப அவசரம் காரணமாகத் தரையிறக்கப்பட்டு மோசமான நாளாக அமைந்தது. விஸ்வரூபம் எடுக்கும் சீனா.. பீதியில் MI5, FBI.. ரஷ்யா – உக்ரைன் போருக்குப் பின் … Read more

விஸ்வரூபம் எடுக்கும் சீனா.. பீதியில் MI5, FBI.. ரஷ்யா – உக்ரைன் போருக்குப் பின் நடந்தது என்ன..?

ரஷ்யா – உக்ரைன் போருக்குப் பின்பு உலக நாடுகளின் ஆதிக்கம் அளவீட்டில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது, குறிப்பாகச் சீனா-வின் ஆதிக்கம் மற்றும் நிலைப்பாட்டில் பெரும் மாற்றத்தை எதிர்கொண்டு உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் FBI மற்றும் பிரிட்டன் MI5 ஒன்றாக இணைந்து முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது மட்டும் அல்லாமல் இணைந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ளது. சீனாவின் நிலை என்ன..? சீனா-வால் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளுக்கு என்ன பிரச்சனை..? ரூ.1.68 லட்சம் கோடி காலி.. பெரும் … Read more

ரூ.1.68 லட்சம் கோடி காலி.. பெரும் இழப்பினை கண்ட முதலீட்டாளர்கள்.. என்ன தான் நடக்குது?

இந்திய பங்கு சந்தையினை பொறுத்தவரையில் டாலரின் மதிப்பு உச்சம் தொட்டு வரும் நிலையில், பங்கு சந்தையானது சரிவினைக் கண்டு வருகின்றது. டாப் 10 நிறுவனங்களில் 6 நிறுவனங்கள் அதன் சந்தை மதிப்பில் 1,68,260.37 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பு சரிவினைக் கண்டுள்ளது. இதில் முதலாவதாக அதிக இழப்பினை கண்டிருப்பது முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் தான். போராட்டகாரர்களை அடக்கும் சீன அரசு.. மீண்டும் மக்கள் புரட்சி வெடிக்குமா..? சென்செக்ஸ் சரிவு கடந்த வாரத்தில் சென்செக்ஸ் 721.06 … Read more

இந்திய FMCG நிறுவனங்களில் அதிக சம்பளம் வாங்கும் CEOக்கள்.. யார்.. எவ்வளவு சம்பளம்?

கொரோனாவின் வருகைக்கு பிறகு ஊழியர்களின் பணியமர்த்தலில் பற்பல மாற்றங்கள் வந்துள்ளன. ஊழியர்கள் பணிபுரியும் சூழல், சம்பளம் என பலவற்றிலும் பல அதிரடியானமாற்றங்கள் வந்துள்ளன. இது ஒரு வகையில் ஊழியர்கள் உகந்த ஒரு மாற்றமாகவே பார்க்கப்படுகின்றது. ஏனெனில் வழக்கத்தினை விட சம்பள அதிகரிப்பு விகிதம் மிகப்பெரியளவில் இருந்தது. அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது எஃப் எம் சி ஜி துறையில் இருக்கும் நிர்வாக இயக்குனர்கள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகளுக்கான சம்பள விகிதம் பற்றித் தான். அவர்களின் … Read more

ரூ.50 லட்சத்தில் இப்படியொரு பிரமிக்க வைக்கும் வீடா.. எவ்வளவு அழகு.. அசத்திய கேரள தொழிலதிபர்!

வீடு என்பது நம்மில் பலருக்கும் வாழ் நாள் கனவாகவே இருக்கும். குறிப்பாக சின்ன சின்ன வேலைகளை பார்த்து பார்த்து செய்ய வேண்டும் என நினைப்போம். அப்படி 50 லட்சம் ரூபாயில் பிரம்மிக்க வைக்கும் பிரம்மாண்ட வீட்டினை கேரள தொழிலதிபர் கட்டிய வீட்டினை பற்றி தான் பார்க்க முடிகிறது. கேரளாவைச் சேர்ந்த மனோஜ் மேத்யூ., மறுசுழற்சி செய்யப்பட்ட மரம், பாரம்பரிய கலை நயம், நவீன வடிவமைப்பு என பலவற்றையும் கலந்து, பாரம்பரியம் மிக்க நவீன ஆடம்பர மாளிகையை உருவாக்கியுள்ளார். … Read more

சீனா மீது ஊசலாடும் கத்தி.. கழுத்தை நெறிக்கும் பிரச்சனை..!

சீனா நீண்ட காலமாக ஏழை நாடுகளையும், அதிகப் பணப் பலம் இல்லாத நாடுகளுக்கு ஆசை காட்டி பெரிய கட்டுமான திட்டம், போக்குவரத்துத் திட்டத்தைக் கட்டித் தருவதாகக் கூறி கடன் வலையில் சிக்க வைத்து வருவது அனைவருக்கும் தெரியும். இதில் இலங்கை, பாகிஸ்தான், நேப்பாள், ஆப்பிரிக்காவில் பல நாடுகள், சமீபத்தில் பங்களாதேஷ் மிகப்பெரிய மற்றும் முக்கியமான திட்டத்திற்கு 4 சீன அரசு நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகிறது. ஆனால் தற்போது சீனாவின் நிலைமையே படுமோசமாக உள்ளது என்றால் மிகையில்லை.. அதிலும் … Read more

ஸ்விக்கி , சோமேட்டோவ விடுங்க.. டெலிவரி மேன்களோட உண்மையான பிரண்ட்ஷிப்ப பாருங்க..!

ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ நிறுவனங்கள் இரண்டும் ஆன்லைன் ஆப் மூலமான உணவு டெலிவரி செய்யும் போட்டி நிறுவனங்களாகும். ஆனால் நிறுவனங்கள் போட்டி போட்டால் என்ன? நாங்கள் எங்களது வேலையை சரியாக செய்வோம் என இந்த இரு நிறுவனங்களை சேர்ந்த டெலிவரி ஊழியர்கள் இருவர் செய்த சமபவம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. பொதுவாக நம்மூர் ரோடுகளிலும் இதுபோன்ற உதவிகளையும், நண்பர்களையும் பார்த்திருக்க முடியும். ஒரு வழியா கண்டுபிடிச்சாச்சு.. குதிரையில் டெலிவரி செய்த ஸ்விக்கி நபர் யார் … Read more

கச்சா எண்ணெய் 100 டாலர் கீழ் வந்தாச்சு.. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அதிக வாய்ப்பு..!

சர்வதேச சந்தையில் பல்வேறு காரணத்திற்காகக் கச்சா எண்ணெய் உற்பத்தியும், அதன் விலையும் சந்தையின் வளர்ச்சிக்கு நேர் எதிராகவே இருந்தது. இதன் வாயிலாக ஏப்ரல் மாதம் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரை தாண்டி பல மாதங்களுக்குப் பின்பு மீண்டும் 100 டாலருக்குக் கீழ் சரிந்துள்ளது. சீனா-வின் உற்பத்தி சந்தை இன்னும் கொரோனா தொற்றில் இருந்து மீள முடியாத நிலையில் இருக்கும் காரணத்தாலும், ஐரோப்பா முதல் அமெரிக்கா வரையில் பொருளாதார மந்த நிலை அச்சம் அதிகமாக … Read more

வரும் வாரத்தில் தங்கத்தின் தலையெழுத்தினை தீர்மானிக்கும் 5 முக்கிய காரணிகள்.. விலை என்னவாகுமோ?

தங்கம் விலையானது நடப்பு வாரத்தில் எதிர்மறையாக வர்த்தகமாகி முடிவடைந்தது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் 1.32% முடிவடைந்தது. இது அமெரிக்க டாலரின் மதிப்பானது 20 வருட உச்சத்தினை எட்டிய நிலையில், தொடர்ந்து கடந்த சில அமர்வுகளாக தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இதே ஸ்பாட் சந்தையில் தங்கம் விலையானதுஅவுன்ஸூக்கு 2.02% சரிவினைக் கண்டது. இது 1706 டாலர்களாக முடிவடைந்துள்ளது. இது கடைசியாக கடந்த அமர்வில் 1697 டாலர்களை தொட்ட பிறகு இந்த அளவினை எட்டியுள்ளது. செம சான்ஸ்.. 11 மாத … Read more

தொழில்: பாலியல் அனுபவம்.. இளம்பெண்ணின் Linkedin புரொபைலால் நெட்டிசன்கள் விவாதம்!

LinkedIn சமூக வலைத்தளத்தில் ஏராளமானோர் தங்களது கல்வி மற்றும் அனுபவம் குறித்த பதிவுகளை செய்து வேலை தேடுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இதில் உள்ள புரொபைலை பார்த்து தான் பல நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுப்பார்கள் என்பதும் LinkedIn மூலம் பலர் நல்ல வேலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் தான் ஒரு பாலியல் தொழிலாளி என்றும் தனக்கு நல்ல அனுபவம் உள்ளது என்றும் LinkedIn புரொபைலில் பதிவு செய்திருப்பது நெட்டிசன்களை பெரும் … Read more