WFH மூலம் என்ன நன்மை..? ஊழியர்கள் பதிலால் மனமாறிய நிறுவனங்கள்..!

கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வரும் நிலையில், அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வருகிறது. ஆனால் ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைத்தால் ராஜினாமா செய்வதை வழக்கமாகக் கொண்டு உள்ளது மட்டும் அல்லாமல், நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி கோரி வருகின்றனர். ஊழியர்களின் இந்த நிலைப்பாட்டில் இந்திய நிறுவனங்கள் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் இந்திய ஊழியர்கள் மத்தியில் முக்கியமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்போசிஸ் WFH முடிவு: ஐடி ஊழியர்களை அழைக்க … Read more

பணமதிப்பிழப்பால் நகரத்து வறுமை அதிகரிப்பு.. உண்மையை உடைத்த உலக வங்கி..!

இந்தியாவில் வறுமையை ஒழிக்கவும், பொருளாதார ரீதியில் கீழ்மட்டத்தில் இருக்கும் மக்களை மேம்படுத்த மத்திய அரசு அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி பல முக்கியமான திட்டங்களைக் கடந்த 20 வருடமாக அறிவித்து வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் வறுமை அளவுகள் குறித்து உலக வங்கி செய்த ஆய்வில் 2011 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் வறுமை அளவு 12.3 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. பணமதிப்பிழப்பு பற்றி மோடி கூறியது என்ன.. மன்மோகன் சிங் கணித்தது என்ன.. இதோ ஒரு அலசல்..! … Read more

ரஷ்யா உக்ரைன் பிரச்சனை.. இந்தியா சந்தித்து வரும் சவால்கள்.. வளர்ச்சி கணிப்பை குறைத்த IMF!

நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பினை 80 அடிப்படை புள்ளிகள் குறைத்து, 8.2 சதவீதமாக குறைத்துள்ளது சர்வதேச நாணய நிதியம். ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் பணவீக்கம் என்பது மிக மோசமான உச்சத்தினை எட்டியுள்ளது. இது நுகர்வினை பாதிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில், அதிகளவிலான கச்சா எண்ணெய் விலையானது, தனியார் நுகர்வு மற்றும் முதலீட்டினை பாதிக்கலாம் என தெரிவித்துள்ளது. இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. எவ்வளவு … Read more

பெண்கள் உள்ளாடை வர்த்தகத்தை டார்கெட் செய்யும் ரிலையன்ஸ்.. ஏன் தெரியுமா..?

முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ரீடைல் வர்த்தகச் சேவை பிரிவான ரிவையன்ஸ் ரீடைல் ஈஷா அம்பானி தலைமையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக ஈஷா அம்பானி ஆடை வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறார். இதற்காகப் பல முன்னணி மற்றும் பிரபலமான பிராண்டுகள் உடன் வர்த்தகக் கூட்டணி வைப்பது மட்டும் அல்லாமல் பல நிறுவனங்களில் அதிகப்படியான பங்குகளைக் கைப்பற்றித் தனது பிராண்டாக்கி வருகிறது. இப்படி முகேஷ் அம்பானி, ஈஷா அம்பானி தலைமையில் ரிலையன்ஸ் … Read more

இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. இன்னும் குறையுமா?

தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் இன்றும் பலத்த சரிவில் காணப்படுகின்றது. கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது அவ்வப்போது சற்று தடுமாற்றத்தினை கண்டாலும், தொடர்ச்சியாக ஏற்றத்திலேயே இருந்து வந்தது. இது நிபுணர்களின் கணிப்பினை போல சில தினங்களுக்கு முன்பு அவுன்ஸூக்கு 2000 டாலர்களையும் தொட்டது. எனினும் அதன் பிறகு சரியத் தொடங்கிய தங்கம் விலையானது இரண்டாவது நாளாக இன்றும் சரிவில் காணப்படுகின்றது. இது முதலீட்டாளார்கள் புராபிட் புக்கிங் செய்வதால் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பல … Read more

சரிவில் இருந்து மீண்ட சென்செக்ஸ்.. ஆட்டோ, ஐடி பங்குகளுக்கு அதிகப்படியான டிமாண்ட்..!

ரஷ்யா – உக்ரைன் போர், சீனா கொரோனா தொற்று, பணவீக்கம், சப்ளை செயின் பாதிப்பு எனப் பல இருந்தாலும் முதலீட்டாளர்கள் நேற்றைய சரிவில் இருந்து வாய்ப்பை தேட துவங்கியுள்ளனர். மும்பை பங்குச்சந்தையில் பல முன்னணி பங்குகளில் இருந்த முதலீட்டை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேற்றிய நிலையில், இந்த முதலீட்டாளர்களுக்குப் புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக நீண்ட கால அடிப்படையில் முதலீட்டை தேடும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை சரிவை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் வாயிலாகப் புதன்கிழமை வர்த்தகம் … Read more

காளையின் ஆதிக்கம் தொடங்கியாச்சு.. சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. இது பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர நிச்சயம் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பானது 2 தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு ஏற்றத்தினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் கடந்த அமர்வில் அமெரிக்க சந்தையானது ஏற்றத்திலேயே முடிவடைந்தது. இதற்கிடையில் இன்று தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. 2ம் கட்ட … Read more

நா உள்ள வந்தா உங்களுக்குச் சம்பளமே இல்லை.. எலான் மஸ்க் எச்சரிக்கை..! #Twitter

டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றுவதில் உறுதியாக இருக்கும் எலான் மஸ்க் அடுத்தடுத்து பல எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறார். டிவிட்டர் ஊழியர்கள் எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றுவதைச் சற்றும் விரும்பாத நிலையில், முதலீட்டாளர்களுடன் இணைந்து ஈன்ற முயற்சிகளைச் செய்து வருகின்றனர். 3 மாதத்தில் 1218 சதவீத லாபம்.. இதை மிஸ் பண்ணிட்டோமே.. சிறு முதலீட்டாளர்கள் புலம்பல்..! இந்த நிலையில் எலான் மஸ்க் டிவிட்டர் நிர்வாகக் குழுவிற்கு, கைப்பற்றுவதற்கு முன்பாகவே எச்சரிக்கை விடுத்துள்ளார். 0 டாலர் சம்பளம் எலான் மஸ்க் தனது … Read more

சீரிஸ் 5: பங்கு ஒதுக்கீடு என்றால் என்ன.. சிறு முதலீட்டாளர்கள் எப்படி வாய்ப்பை அதிகப்படுத்தலாம்!

நிறுவனத்தின் பங்கு வெளியீட்டின் போது மொத்த பங்கு வெளியீட்டில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு? தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு எவ்வளவு? நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு? ஊழியர்களுக்கு எவ்வளவு என பிரித்து தான் வெளியீடு செய்வார்கள். இதில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு பங்கினை ஒதுக்கீடு செய்வார்கள். உதாரணத்திற்கு சில்லறை முதலீட்டாளர்களுக்கு 10% பங்கினை ஒரு நிறுவனம் பிரித்து கொடுக்கிறது என வைத்துக் கொள்வோம். 3 மாதத்தில் 1218 சதவீத லாபம்.. இதை மிஸ் பண்ணிட்டோமே.. சிறு … Read more

காளையா கரடியா.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்.. மாற்றமின்றி காணப்படும் சென்செக்ஸ், நிஃப்டி..!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றன. கடந்த அமர்வில் அமெரிக்க பத்திர சந்தைகள் ஏற்றம் கண்டதையடுத்து, அமெரிக்க சந்தையானது சரிவில் முடிவடைந்தது. இதற்கிடையில் இன்று தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன. இது சீனாவின் வேகமாக பரவி வரும் கொரோனாவினால் பொருளாதாரம் வளர்ச்சியானது, மெதுவான வளர்ச்சி காணலாம் என்ற மதிப்பீடுகள் வெளியாகி வருகின்றன. முதல் நாளே 1400 … Read more