முகேஷ் அம்பானி புதிய திட்டம்.. பிரிட்டன் பார்மசி நிறுவனத்தைக் கைப்பற்ற முடிவு..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி வால்கிரீன்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பூட்ஸ் (Boots) என்னும் பார்மசி மற்றும் அழகுசாதன பொருட்கள் விற்பனை நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டத்தில் இறங்கியுள்ளார். சீரிஸ் 3 : டீமேட் என்றால் என்ன.. இதனை எப்படி தொடங்குவது? இந்தப் பூட்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றுவதன் மூலம் பிரிட்டன் உட்பட 6 நாடுகளின் வர்த்தகச் சந்தைக்குள் நுழைய முதல் படியாக இருக்கும். டீல் மதிப்பு என்ன தெரியுமா..? முகேஷ் அம்பானி இந்தியாவின் 2வது பெரும் … Read more

குட் நியூஸ்.. வட்டியை அதிகரித்த கோடக் மகேந்திரா வங்கி.. நல்ல வாய்ப்பு தான்..!

முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கோடக் மகேந்திரா வங்கி அதன் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இந்த வட்டி அதிகரிப்பானது 2 கோடி ரூபாய்க்குள்ளான டெபாசிட்டுகளுக்கு பொருந்தும் என்றும் அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதமானது ஏப்ரல் 12, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி அதிகரிப்பானது உள்நாட்டு வாடிக்கையாளர்கள், NRO மற்றும் NRE-க்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வட்டி விகிதமானது NRO மற்றும் NRE- மூத்த குடிமக்களுக்கு பொருந்தாது … Read more

அடேங்கப்பா.. 144 கோடிக்கு ஆடம்பர வீடு.. அசத்தும் ஐநாக்ஸ் முக்கியப்புள்ளி..!

இந்தியாவின் மிகப்பெரிய சினிமா தியேட்டர் நிறுவனங்களான பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் ஆகியவை தங்களது வர்த்தகத்தை மேம்படுத்தவும், சந்தையில் ஆதிக்கத்தையும் அதிகரிக்கவும் இரு நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்பட முடிவு செய்துள்ளது. இக்கூட்டணி நிறுவனம் அடுத்த 5 வருடத்தில் புதிதாக 1000 முதல் 1200 திரைகளைக் கைப்பற்றித் தனது வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளது. பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் மத்தியிலான ஒப்பந்தம் முடிந்த உடன் INOX Leisure இன் இயக்குனரான சித்தார்த் ஜெயின் அட்டகாசமான காரியத்தைச் … Read more

ரூ.1100 கோடியை இழந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.. 9 நாட்களில் ரொம்ப மோசம்..!

பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது சகஜமான விஷயங்களில் ஒன்று தான் என்றாலும், கடந்த சில மாதங்களாக அதிகளவிலான ஏற்ற இறக்கம் இருந்து வருகின்றது. இதற்கிடையில் தான் ஏப்ரல் மாதத்தில் இதுவரையில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போர்ட்போலியோவின் மதிப்பு, 1100 கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது. சீரிஸ் 3 : டீமேட் என்றால் என்ன.. இதனை எப்படி தொடங்குவது? கடந்த புதன் கிழமை நிலவரப்படி, ராகேஷ் ஜுன் ஜுன்வாலா, அவரின் மனைவியின் போர்ட்போலியோவின் மதிப்பானது 32,667 கோடி ரூபாயாக … Read more

ட்விட்டர்-ஐ மொத்தமாக வாங்க தயாரான எலான் மஸ்க்.. 54.20 டாலர் கடைசி ஆஃபர்.. $43 பில்லியன் டீல்..!

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்ற முடிவு செய்துள்ளார். எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளைக் கைப்பற்றிய பின், நிர்வாகக் குழுவில் இடம் அளித்தும் மறுத்துவிட்டார். இது ட்விட்டர் முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. எலான் மஸ்க் மறுப்புக்குப் பின் பல காரணங்கள் உள்ளது எனப் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது ட்விட்டரை மொத்தமாகக் கைப்பற்ற முடிவு செய்து டக்கரான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். எலான் மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் … Read more

ஆயில் இந்தியா மீது சைபர் அட்டாக்.. ரூ.60 கோடி கேட்டும் ஹேக்கர்கள்..!

இந்தியாவின் மிக முக்கியப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான ஆயில் இந்தியா மீது சைபர் அட்டாக் நடந்துள்ளது. இந்தச் சைபர் தாக்குதலில் ஆயில் இந்தியாவின் பல சர்வர்கள் பாதிக்கப்பட்டுத் தாக்குதல் நடத்தியவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் காரணத்தால் அசாம் திப்ருகார் மாவட்டத்தில் இருக்கும் ஆயில் இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் செயல்பாடுகள் மொத்தமாக முடங்கியுள்ளது. இந்நிலையில் சைபர் தாக்குதல் நடத்தியவர்கள் ஆயில் இந்தியாவிடம் சுமார் 57 கோடி ரூபாய் அளவிலான பணத்தைக் கேட்டு உள்ளனர். இந்தியன் ஆயில் திடீர் முடிவு.. … Read more

பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சியை பின்னுக்கு தள்ளிய அதானி கிரீன் எனர்ஜி.. டாப் 10ல் எண்ட்ரி!

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் அதானி குழும நிறுவனங்கள், பங்கு சந்தையிலும் லாபகரமான நிறுவனங்களாக உருவெடுத்துள்ளன. அந்த வகையில் அதானி கீரின் எனர்ஜி பங்கானது, சந்தை மதிப்பின் அடிப்படையில் 8வது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இது பஜாஜ் பைனான்ஸ் மற்றுன் ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட நிறுவனங்களையும் தாண்டி 4.48 லட்சம் கோடி சந்தை மதிப்புள்ள நிறுவனமாக மாறியுள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று இது டாப் 10 நிறுவனங்களின் பட்டியலில் நுழைந்த நிலையில், 4,48,050.99 கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டினை … Read more

இலங்கை, பாகிஸ்தானை கைகழுவும் சீனா.. கலங்கிக் போன நட்பு நாடுகள்..!

கடந்த சில ஆண்டுகளாக உலகெங்கிலும் வளரும் நாடுகள் சீனாவினை சார்ந்திருக்க செய்வதற்கு, அதன் கடன் பொறி இராஜதந்திரத்தினை பயன்படுத்துவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. China’s Debt Trap Diplomacy: Pakistan, Sri Lanka Crisis Lessons | OneIndia Tamil சீனாவின் நண்பர்களாக இருந்து வரும் இலங்கை, பாகிஸ்தான் பிரச்சனையானது உலகறிந்த விஷயம். இந்த இரு நாடுகளும் மோசமான நிதி நெருக்கடியினை எதிர்கொண்டு வருகின்றன. பணவீக்க பிரச்சனைகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால் சீனாவோ இந்த சமயத்தில் … Read more

காலி கண்டெய்னர்களை வாங்கிக் குவிக்கும் சீனா.. எதற்காக தெரியுமா..?!

உலகின் மிகப்பெரிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடாக விளங்கும் சீனா-வை தலைமையிடமாகக் கொண்ட இரு கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் எவ்விதமான சந்தேகமும் இல்லாமல் உலகம் முழுவதிலும் இருக்கும், குறிப்பாக அமெரிக்கத் துறைமுகத்தில் இருக்கும் கண்டெய்னர்களை அதிகளவில் வாங்கிக் குவித்து வருவது தெரிய வந்துள்ளது. சீன நிறுவனங்களின் வேலையைக் கண்டு தற்போது அமெரிக்க அரசு அதிகாரிகள் அதிர்ந்து உள்ள நிலையில், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. என்ன நடந்தது.. எதற்காகச் சீன நிறுவனங்கள் … Read more

ரஷ்யாவில் இருந்து வெளியேறும் முதல் இந்திய நிறுவனம்.. இன்ஃபோசிஸ் எடுத்த அதிரடி முடிவு..!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் தனது ரஷ்ய அலுவலகத்தினை மூட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இது ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில், ரஷ்யாவுக்கு தனது கண்டனத்தினை தெரிவிக்கும் விதமாக இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. சர்வதேச அளவிலான டெக் ஜாம்பவான்கள் கூட, ரஷ்யாவில் இருந்து தங்களது வணிகத்தினை நிறுத்தி வரும் நிலையில், இன்ஃபோசிஸ்-ன் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. 17 வருடத்திற்கு பின் இந்தியாவை விட்டு வெளியேறும் ஹோல்சிம்.. அம்புஜா, ஏசிசி சிமெண்ட் … Read more