TNPSC Group 4 VAO தேர்வு; இப்படி படிங்க… 180+ கொஸ்டின் உறுதி

TNPSC group 4 VAO exam How to answer 180 questions: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 வி.ஏ.ஓ தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 180 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளிக்க எப்படி படிக்கலாம் என்பதற்கு டிப்ஸ் இங்கே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான அறிவிப்பில், 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் … Read more

லொக்கேஷன் சூப்பர் ரோஜா… ஆனா அர்ஜூன் சார் மிஸ்… பிரியங்காவின் சோலோ டூர் #Photo Gallery

Tamil Serial Actress Priyanka Solo Tour Photos Viral : சின்னத்திரையில் நட்சத்திர நாயகியாக வலம் வருபவர் பிரியங்கா நல்காரி, ஒரு சில திரைப்படங்களில் சின்ன கேரக்டரில் நடித்து வந்த அவருக்கு சின்னத்திரையில் பெரிய அறிமுகத்தை கொடுத்தது ரோஜா சீரியல். ரோஜா என்ற கேரக்டரில் நடித்து வரும் இவர் சிறப்பாக தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி வருவதால் மக்கள மத்தியில் ரோஜா என்றே பிரபலமாகியுள்ளார் இந்த சீரியலில் அர்ஜூனாக நடித்து வரும் சுப்பு சூரியனுக்கு இவருக்குமான ரொமான்ஸ் … Read more

ஜி ஸ்கொயர் வழக்கு எஃப்.ஐ.ஆர் மாற்றம்: விகடன், சவுக்கு, மாரிதாஸ் விடுவிப்பு!

சென்னையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஜி ஸ்கொயர். சமீபத்தில் இந்நிறுவனம் பிரபல தமிழ் இதழான ஜூனியர் விகடன், அதன் ஆசிரியர்கள் மீது, சென்னை மயிலாப்பூர் இ – 1 காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அதில்,  தங்களுடைய நிறுவனத்தின் பெயரைக் கெடுப்பதற்காகவே ஜூனியர் விகடன் இதழ் தங்களைப் பற்றித் தொடர்ச்சியாக அவதூறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருவதாகக் கூறியிருந்தது. மேலும், அவதூறு செய்திகள் வெளியிடாமல் இருக்க, கெவின் என்பவர் மூலம் தங்களிடம் 50 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும் … Read more

என்ன பாக்யா மேடம்… நீங்கள் இப்படி இருக்க காரணம் என்னவோ?

Tamil Serial Baakiyalakshmi Rating Update : என்ன பாக்யா மேடம் விட்டா நீங்களே கோபிக்கு ராதிகாவை கல்யாணம் பண்ணி வச்சிடுவீங்க போலயே நல்ல மனைவி சுமாரான கணவன் எச்சரிக்கையான முன்னாள் காதலி என்று சொல்ல வைக்கிறது பாகயலட்சுமி சீரியல். விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமி. மனைவிக்கு தெரியாமல் முன்னாள் காதலியுடன் பழக்கி, அவரை திருமணம் செய்துகொள்ள எப்படி முயற்சி செய்ய வேண்டும் என்பதை தெளிவாக எடுத்த சொல்லும் சீரியல்தால் பாக்யலட்சுமி. இது பற்றி … Read more

30 நொடிகளில் அந்த குழந்தையை கண்டு பிடிச்சீங்களா?

சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் கண்களை குழப்பம் விதமான ஆப்டிக்கல் இல்யூஷன் இமேஜ்கள் வைரலாக பரவி வருகிறது. ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும்.சில வகை ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியங்கள் அதனுள் மறைந்திருக்கும் ரகசியத்தை தேடி கண்டுபிடிக்க உங்களை தூண்டும் புதிர் விளையாட்டு போல் இருக்கும். அத்தகைய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் மறைந்திருக்கும் குழந்தையை கண்டுபிடியுங்கள் என்கிற சவாலை … Read more

எங்க கைல மாட்ன அவ்வளவு தான்டா… போய்டு : இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்

Tamil Serial Memes : சின்னத்திரை சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறி இருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சிகளை வைத்து பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவும் இளைஞர்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலகப்போர்கள் வரை அனைத்து நிகழ்வுகளையும் மீம்ஸ்களாக பதிவிடும் நெட்டிசன்கள் தற்போது சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களையும் விட்டு வைப்பதில்லை. சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும் இந்த மீம்ஸ்கள் நல்ல … Read more

லாப நோக்கமற்ற யங் இந்தியா… செக்‌ஷன் 25 நிறுவனம் என்றால் என்ன?

ஏ.ஜே.எல் நிறுவனத்திற்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு நாளிதழின் பங்கு பரிமாற்றம் முறைகேடு விவகாரங்களை விசாரிக்கவும், சோனியா மற்றும் ராகுலுக்கான வரி மதிப்பீட்டை நடத்தவும் வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது. இதையடுத்து, சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் விசாரணைக்காக நேரில் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து 2013 இல் பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி புகாரளித்திருந்தார். செக்‌ஷன் 25 நிறுவனமான யங் இந்தியா மூலம், ஏ.ஜே.எல் நிறுவனத்தின் பங்குகளை குறைந்த விலைக்கு காந்தி குடும்பம் வாங்கியதாக … Read more

மாற்றுத்திறனாளி குழந்தைக்கு அனுமதி மறுத்த விவகாரம்: விதிகளை திருத்திய டிஜிசிஏ

இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய வந்த மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் அடைய, நாட்டின் விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ, விமான பயண விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதில், மாற்றுத்திறனாளி பயணிகள் விமானத்தில் பயண மேற்கொள்வதற்கான உடற்தகுதி இருக்கிறதா என்பது குறித்து மருத்துவ கருத்தை பெறாமல், அவர்களுக்கு அனுமதி மறுக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடந்த மாதம், ராஞ்சி விமான நிலையத்தில் ஹைதராபாத் செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய … Read more

Kitchen Tips: பச்சை உருளைக்கிழங்கு சாப்பிடலாமா?

உணவை சமைப்பது ஒரு கலை என்றால், பொருட்களைப் புரிந்துகொள்வது தூய அறிவியல். முன்னதாக, முளைத்த உருளைக்கிழங்கு மற்றும் அவை சமைக்க பாதுகாப்பானதா இல்லையா என்பதைப் பற்றி பேசினோம். அந்தவகையில், இன்று நாம் பச்சை உருளைக்கிழங்கு மற்றும் அவை நுகர்வுக்கு ஏற்றதா இல்லையா என்பதைப் பற்றி பேசுவோம். உருளைக்கிழங்கு பச்சை நிறமாக மாறுவதற்கான காரணம் அறிவியலின் படி, உருளைக்கிழங்கு நேரடி சூரிய ஒளியில் அதிகமாக வெளிப்படும் போது, ​​அவை பச்சை நிறமாக மாறத் தொடங்குகின்றன, இந்த பச்சை நிறம் … Read more

மோடியை வரவேற்க நெறிமுறையை மீறிய ஜனாதிபதி… ஹெலிபேடிற்கு செல்ல என்ன காரணம்?

குடியரசு தலைவரின் மூதாதையர் ஊரான கான்பூரில் உள்ள பாரவுங்க் கிராமத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடியை, குடியரசு தலைவருக்கான நெறிமுறையை மீறி, ஹெலிபேட் தளத்தில் மோடியை வரவேற்க ராம்நாத் கோவிந்த் சென்றது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய மோடி, தனது கிராமத்தின் விருந்தினர் என்பதால் தனிப்பட்ட முறையில் ஹெலிபேடுக்கு வந்ததாக குடியரசு தலைவர் என்னிடம் கூறினார். அவரது இந்த செயல், சங்கத்தை ஏற்படுத்தியது என்றார். குடியரசு தலைவர் “சம்விதன்” (அரசியலமைப்பு), “சன்ஸ்கார்” (கலாச்சார மதிப்பு) இரண்டையும் உள்ளடக்கியவர் … Read more