ஜனாதிபதி மேக்ரானுக்கு எதிராக பேஸ்புக் பதிவு: கடுமையான சிக்கலில் பெண் ஒருவர்
ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் வடக்கு பிரான்சில் பெண் ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார். மேக்ரானுக்கு எதிரான பேஸ்புக் பதிவு தமது பேஸ்புக் பதிவில், ஜனாதிபதி மேக்ரானை அவர் இழிவான நபர் என கடுமையாக விமர்சித்துள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் முன்னெடுக்கப்படவிருக்கும் இந்த வழக்கின் விசாரணையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 12,000 யூரோ தொகை வரையில் குறித்த பெண் அபராதமாக செலுத்த நேரிடும் என்றே கூறப்படுகிறது. @reuters ஜனாதிபதி மேக்ரானுக்கு எதிரான பேஸ்புக் பதிவு … Read more