மோடிக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பிரச்சாரம் செய்ய வேண்டும் – அர்ஜுன் சம்பத்

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி கடந்த 29-ந் தேதி மிஷன் வீதி கலவைக்கல்லூரி மேல்நிலைப்பள்ளி அருகே நடைப்பயற்சி சென்றபோது திடீரென மயங்கி விழுந்து இறந்தது. யானை இறந்த இடத்தில் பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி அங்கு திடீரென 2 அடி உயரத்தில் யானையின் கற்சிலை வைத்து பொதுமக்கள் சிறப்பு பூஜை நடத்தி வந்தனர். இது பற்றிய தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், … Read more

இந்திய சுதந்திர போராட்ட வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி ஆவேசம்!

திருச்சி தேசிய கல்லூரி மற்றும் தேசிய சிந்தனை கழகம்(அகில பாரத ப்ரக்ஞா ப்ரவாஹ்) இணைந்து சுதந்திர திருநாள் அமுத பெருவிழா, மகாகவி பாரதியார் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாகவும் மற்றும் ராமலிங்க வள்ளலாரின் 200 வது பிறந்த தினத்தையும் சிறப்பிக்கும் வகையில் “முப்பெரும் விழா” திருச்சி கருமண்டபம் அருகே உள்ள தேசிய கல்லூரியில் இன்று நடைபெற்றது. இந்திய விடுதலைப் போரில் தென்னிந்திய மொழிகளின் பங்களிப்பு என்கிற கருத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு … Read more

சீன வீரர்களை அடித்து நொறுக்கிய இந்திய ராணுவம்..பலர் படுகாயம்..ஒன்றிய அரசு மறைத்தது ஏன்?

இந்தியா சீனா இடையே பல காலமாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய பிராந்தியங்கள் தங்களது நாட்டிற்கு சொந்தமானது என இரு நாடுகளும் உரிமை கோரி வருகின்றன. ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலகட்டத்தில் கடந்த 1962ம் ஆண்டு சீன போர் வெடித்தது. இதில் இந்தியா படுதோல்வி அடைந்து. இந்த தோல்வி குறித்த சிந்தனையிலேயே பிரதமர் நேரு உடல் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் கூறிவருகின்றனர். இந்த கடந்த … Read more

chennai rainfall: 1000 மி.மீ மழை பதிவை இந்தமுறை எட்டுமா சென்னை? தமிழ்நாடு வெதர்மேன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில், வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாவதும், இதன் விளைவாக தமிழகத்தின் கடலோர மற்றும் அதனையொட்டிய உள்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்ப்பதுடன், புயலால் பலத்த சேதம் ஏற்படுவதும் வழக்கமாக நிகழ்வாக உள்ளது. புயல் சின்னம் உருவாகும் காலத்தில் மாநில அரசும், மாவட்ட நிர்வாகங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக, வானிலை ஆய்வு மையம், அன்றாடம் வழக்கமாக தரும் வானிலை நிலவர அப்டேட்டுடன், அவ்வபோது கூடுதல் அப்டேட் அளிப்பதும் வருகிறது. … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு, பொருட்கள்: தமிழக அரசு சொன்ன தகவல்!

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படக் கூடிய, பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட கோரி வழக்கில் கொள்முதல் என்பது அரசின் கொள்கை ரீதியான முடிவு என அரசு தரப்பு பதிலளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழகத்தில் 2017 ஆம் ஆண்டு முதல் பொங்கலை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு … Read more

டிசம்பர் 14 காலை 9:30… ஆளுநர் மாளிகையில் நிகழவிருக்கும் 'அந்த' சம்பவம்!

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சியமைத்தபோதே, உதயநிதியின் பெயரும் அமைச்சர்கள் லிஸ்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு இடம்பெறாதது அவரது ஆதரவாளர்கள் மததியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என அன்பின் மகேஷ் பொய்யாமொழி, எஸ்.எஸ். சிவசங்கர் உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் வலியுறுத்தி வந்தனர். உதயநிதியை அமைச்சராக்கும் தீர்மானத்தை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிறைவேற்றி, இந்த விஷயத்தில் தங்களது விசுவாசத்தை கடந்த சில … Read more

Rajini: ஜெயிலர் படத்தில் இவ்வளோ விஷயம் இருக்கா ? ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்..!

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. வெற்றிக்கு மேல் வெற்றிகளை குவித்து வந்த ரஜினி சமீபகாலமாக ஒரு ஹிட் படத்திற்காக போராடி வருகின்றார். எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. குறிப்பாக கடைசியாக வெளியான ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. எனவே ரஜினி கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். இதையடுத்து ரஜினி தற்போது நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுக்கும் முனைப்பில் ரஜினி இருக்கின்றார். … Read more

மதுபான கொள்கையில் புதுச்சேரி பாஜகவின் நிலைப்பாடு என்ன? -அதிமுக சாட்டையடி கேள்வி!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் சாமிநாதனை சந்தித்து கடிதம் ஒன்றை அளித்தார். அந்த கடிதத்தில், ‘புதுச்சேரியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ், பாரதிய ஜனதா, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. மக்கள் விரோத திமுக, காங்கிரசை விரட்டி அடிக்க வேண்டும் என எண்ணத்துடன் இந்த கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் மாபெரும் ஆதரவை அளித்து வெற்றி பெறச்செய்தனர். … Read more

குஜராத் முதல்வராக பதவியேற்றார் பூபேந்திர படேல்: அமைச்சரவையில் யாருக்கு இடம்?

மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு டிசம்பர் மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், பதிவான வாக்குகளின் எண்ணிக்கை கடந்த 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, பாஜக 156 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. குஜராத்தில் ஆட்சியமைக்க 92 தொகுதிகளில் பெரும்பான்மை பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், 156 தொகுதிகளில் வெற்றி பெற்று … Read more

Rajinikanth: ரஜினி பிறந்தநாளில் மகள் கொடுத்த சர்ப்ரைஸ்: தீயாய் பரவும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும், பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘அண்ணாத்த’ படம் பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் ரஜினிகாந்துக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ‘அண்ணாத்த’ படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த பட இயக்குனர்களின் பட்டியலில் பல இளம் இயக்குனர்களின் … Read more