ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டம்.. அன்றே கணித்த கருணாநிதி.. தீயாக பரவும் ஆடியோ.. ஓபனா சொல்லிருக்காரு

சென்னை: ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தை திமுக கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், முன்னாள் திமுக தலைவரும், மறைந்த தமிழக முதல்வருமான கருணாநிதி இந்த திட்டத்தை வெகுவாக ஆதரித்து பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்துவதற்கான மசோதாவை வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்யக்கூடும் என தகவல்கள் பரவி வருகின்றன. இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் … Read more

"நிலவின் மடியில்".. வேலையை முடித்துக் கொண்டு தூங்கச் சென்ற ரோவர்.. "Don't Disturb Me"

பெங்களூர்: நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி பல்வேறு ஆய்வுகளை செய்து பூமிக்கு அனுப்பிய ரோவர் கருவி, தனது வேலை முடிந்ததால் ஸ்லீப் மோடுக்கு (Sleep Mode) சென்றுவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. உலகில் வேறு எந்த நாடுகளும் செய்யாத சாதனையை கடந்த மாதம் 23-ம் தேதி இந்தியாவின் இஸ்ரோ செய்தது. இதுவரை எந்த வல்லரசு நாடுகளாலும் செல்ல முடியாத நிலவின் தென் துருவத்திற்கு சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் ரோவர் கருவியை வெற்றிகரமாக இறக்கினர் இஸ்ரோ விஞ்ஞானிகள். முதலில் விண்கலத்தில் … Read more

vijay about rajini: தலைவருக்கு தில்லு அதிகம்..ரஜினியின் தைரியத்தை பார்த்து மெர்சலான விஜய்…ஒரு குட்டி பிளாஷ்பாக்..!

ரஜினி தற்போது ஜெயிலர் படத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை தான் யார் என நிரூபித்துவிட்டார். கடந்த சில ஆண்டுகளாக ரஜினியின் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றதும் அவரின் மீது ஒரு சில விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக ரஜினியின் கடைசி இரு படங்கள் தோல்வியை சந்தித்ததால் அவர் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார். இனி ரஜினியின் படங்கள் ஓடாது, அவருக்கு வயதாகிவிட்டது என்றெல்லாம் ஒரு சிலர் பேசினார்கள். ஆனால் அந்த விமர்சனங்களுக்கெல்லாம் ரஜினி ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியின் … Read more

க்ளைமேக்ஸ்.. சீமானை தேடி ஊட்டி சென்ற தனிப்படை போலீஸ்?விஜயலட்சுமி வாக்குமூலத்தின் பேரில் நடவடிக்கை

சென்னை: நடிகை விஜயலட்சுமி நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தேடி தனிப்படை போலீஸார் ஊட்டி விரைந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீமான் தன்னை திருமணம் செய்து பின்னர் ஏமாற்றிவிட்டு சென்றதாக கடந்த பல ஆண்டுகளாக நடிகை விஜயலட்சுமி சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு கூறி வந்தார். இதனிடையே, சீமானுக்கும், முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். இருந்தபோதிலும், சீமான் தொடர்பான … Read more

'லியோ' படம் குறித்த சீக்ரெட் தகவலை போட்டுடைத்த விஷால்: இதை எதிர்பார்க்கலயே..!

‘லியோ’ படம் குறித்த அப்டேட்கள் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள ‘லியோ’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட படக்குழுவினர் ரெடியாக உள்ளனர். ‘வாரிசு’ படத்தினை தொடர்ந்து தற்போது லியோவில் நடித்து முடித்துள்ளார் விஜய். தமிழ் சினிமாவின் சென்சேஷனல் இயக்குனரான லோகேஷ் கனகராஜும், விஜய்யும் இரண்டாவது முறையாக இந்தப்படத்தில் இணைந்துள்ளனர். கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி … Read more

ஒரே நாடு; ஒரே தேர்தலை நாங்கள் ஆதரிக்க இதுதான் காரணம்.. அண்ணாமலை ஓபன் டாக்

கோவை: ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தை பாஜக ஆதரிப்பதற்கான காரணங்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பட்டியலிட்டுள்ளார். ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்துவதற்கான மசோதாவை வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்யக்கூடும் என தகவல்கள் பரவி வருகின்றன. இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு கமிட்டியைும் மத்திய அரசு அமைத்திருக்கிறது. இந்நிலையில், இந்தத் திட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல் : வேகம் காட்டும் மத்திய அரசு – குழுவின் உறுப்பினர்கள் யார் தெரியுமா?

சுதந்திரமடைந்த பிறகு 1952 முதல் 1967 வரை மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடைபெற்று வந்தது. ஆனால், அதன்பிறகு பல மாநில அரசுகள் கலைக்கப்பட்டதாலும், முன்கூட்டியே தேர்தல் நடைபெற்றதாலும் இந்த நடைமுறை தொடரவில்லை. மக்களவைக்கும், மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ விஷயம் சில ஆண்டுகளுக்கு முன்பே பேசப்பட்டாலும் அதற்கான பணிகள் தற்போது வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன. ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி ஆய்வு செய்ய குடியரசு … Read more

உயிரோடு இருக்கிறாரா வாக்கனர் படை தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின்… வீடியோவால் பரபரப்பு!

ரஷ்யாவின் தனியார் ராணுவ படையான வாக்னர் படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின். உக்ரைன் மீதான போரில் வாக்னர் படை ரஷ்யாவுக்கு பக்கபலமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் ரஷ்ய அரசுக்கும் வாக்னர் படை தலைவரான யெவ்ஜெனி பிரிகோஸினுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ரஷ்ய அரசு வாக்னர் படை தலைவர் பிரிகோஸின் மற்றும் அவரது குழுவினர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்தது. இதனால் ஆத்திரமடைந்த பிரிகோஸின் தனது படையுடன் ரஷ்ய அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார். தலைநகர் … Read more

Thalaivar 171 : அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் பட்டியலில் இணைகிறாரா லோக்கி ?? எவ்வளவு கோடி தெரியுமா ?

2017இல் மாநகரம் படத்தை இயக்கி இயக்குனராக லோகேஷ் கனகராஜ் அறிமுகமானார். எடுத்த முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்த படத்திற்காக, சிறந்த அறிமுக இயக்குனர் ஏன்னும் விருதை விஜய் அவார்ட்ஸ் இவருக்கு வழங்கியது. 2019இல் நடிகர் கார்த்தி நடிப்பில் இவர் இயக்கிய கைதி படம் வெளியானது. இந்த படமும் தரமான சம்பவத்தை வசூல் மூலமாகவும் விமர்சனம் மூலமாகவும் கொடுத்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தியின் மார்க்கெட் ஏறுமுகமாகவே இருக்கிறது. லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் … Read more

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு என்ன ஆச்சு? திடீர் உடல்நலக் குறைவு என்ன காரணம்?

திமுக அரசில் மருத்துவத் துறை அமைச்சராக இருக்கும் மா.சுப்பிரமணியன் மக்கள் உடல்நலனோடு சேர்த்து தனது உடல்நலன் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர். காலையிலேயே எழுந்து பல கி.மீ நடைபயிற்சி, ஓட்டப் பயிற்சியெல்லாம் முடித்துவிட்டுதான் மற்ற பணிகளை தொடங்குவார். மேலும், மாரத்தான் போட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசுகளை வாங்கி குவித்துள்ளார். இதனிடையே கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தனது வீட்டில் பார்வையாளர்களை சந்தித்தபோது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த அழுத்தம், இசிஜி … Read more