'தளபதி 68' படத்தில் ஜோதிகாவுக்கு பதில் இவரா.?: 20 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் க்யூட் ஜோடி.!

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள விஜய்யின் ‘தளபதி 68’ படத்தின் நாயகி குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தளபதி 68 கதாநாயகி’லியோ’ படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக ‘தளபதி 68’ படத்திற்கான வேலைகள் வேகம் எடுக்க துவங்கியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப்படம் குறித்து புதிய புதிய தகவல்கள் வெளியாகி சோஷியல் மீடியாவை கலக்கி வருகிறது. இந்நிலையில் ‘தளபதி 68’ படத்தின் கதாநாயகி குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் சோஷியல் … Read more

Honor 90 5G : Snapdragon 7 Gen 1 ப்ராசஸர், 6.7 இன்ச் டிஸ்பிளே என பல்வேறு சிறப்பம்சங்கள்?! செப்டம்பர் வெளியீடு!

PSAV Global மற்றும் ஹானர் நிறுவனம் ஒன்றிணைந்து மீண்டும் இந்தியாவில் காலடி எடுத்து வைக்க திட்டமிட்டுள்ளனர். அடுத்ததாக வெளியாக இருக்கும் Honor 90 5G மொபைலை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான தகவலையும் உறுதி செய்துள்ளது. Amzon தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது என்று கூறி Honor 90 5G மொபைலை விளம்பரப்படுத்தியுள்ளது அந்நிறுவனம். அதில் மேலும் சிறப்பம்சங்கள் சிலவும் வெளியிடப்பட்டுள்ளது. Honor 90 5G மொபைலில் இடம்பெறப்போகும் சிறப்பம்சங்கள் மற்றும் வெளியாகியுள்ள அதன் டிசைன் குறித்து இந்த தொகுப்பில் … Read more

தர்மன் சண்முக ரத்னம் வெற்றியை கொண்டாடும் தமிழர்கள்: தமிழ்நாட்டிலிருந்தும் வாழ்த்து மழை!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த தர்மன் சண்முக ரத்தினம் வெற்றி பெற்றுள்ளார். அவரது வெற்றியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டிலிருந்தும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தர்மன் சண்முகரத்தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. தர்மன் சண்முகரத்னம் அவர்களுக்கு வாழ்த்துகள்! உங்களது தமிழ் மரபும், அசர வைக்கும் தகுதிகளும் எங்களைப் பெருமை கொள்ளச் செய்வதோடு, சிங்கப்பூரின் … Read more

Thalapathy 68: தளபதி 68 படத்தில் ஜோதிகா நடிக்க மறுத்தது ஏன் ? வெளியான உண்மை காரணம்..!

லியோ படத்திற்கு பிறகு விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதமே வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியது. முற்றிலும் வித்யாசமான கூட்டணியில் இப்படம் உருவாவதால் ரசிகர்கள் இப்படத்தை காண தற்போதே ஆவலாக இருக்கின்றனர். வெங்கட் பிரபு – யுவன் ஷங்கர் ராஜா – விஜய் என வித்யாசமான கூட்டணியில் உருவாகும் தளபதி 68 திரைப்படத்தை AGS நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்திற்காக விஜய்க்கு 200 கோடி … Read more

Moto G84 5G இந்தியாவில் வெளியானது! Snapdragon 695 ப்ராசஸர், 5,000mAh பேட்டரி என ஏராளமான சிறப்பம்சங்கள்!

மோட்டோ நிறுவனம் அறிவித்திருந்தபடி, இந்தியாவில் செப்டம்பர் 1ம் தேதி Moto G84 5G மொபைலை வெளியிட்டுள்ளது. அதில் Snapdragon ப்ராசஸர், 50 மெகாபிக்ஸல் கேமரா என பல்வேறு சிறப்பம்சங்கள் பொறுத்தப்பட்டுள்ளது. Moto G84 5G-ல் பொறுத்தப்பட்டுள்ள இதர ஸ்பெக்ஸ் குறித்த முழு விவரங்களை பார்க்கலாம். ​Moto G84 5G டிஸ்பிளேMoto G84 5G மொபைலில் 6.55 இன்ச் full-HD+ pOLED டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆகியவை இடம்பெற்றுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் குறிப்பிட்டிருந்தபடியே 1300 நிட்ஸ் … Read more

உதயநிதியை விடுங்க.. இன்பநிதிக்கு உருவான தனி பாசறை.. "எதிர்காலமே".. குதூகலிக்கும் உடன்பிறப்புகள்

புதுக்கோட்டை: உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் ஆக்கியதற்கே ‘குடும்ப அரசியல்’ என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், தற்போது அவரது மகனான இன்பநிதிக்கு என்று தனியாக பாசறை உருவாக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும், இதுதொடர்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி மீது படிந்த விமர்சனங்களிலேயே மிகவும் முதன்மையானது ‘குடும்ப அரசியல்’ என்பது தான். தமிழகத்தின் இன்றைய வளர்ச்சிக்கு கருணாநிதி எத்தனையோ பங்களிப்பை செய்த போதிலும், அவர் தனது மகன்கள், … Read more

ஹைதராபாத்தில் மல்டி லெவல் பார்க்கிங்… எவ்ளோ பெருசு… நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்!

ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரைச் சுற்றி நீண்ட காலமாக வாகன நிறுத்தப் பிரச்னை இருந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் பார்க்கிங் ஏரியா அமைக்குமாறு கோரிக்கை எழுந்து வந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் மாநில அரசு மல்டி லெவல் பார்க்கிங் வளாகத்தை கட்டுவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதன்படி சார்மினார் பேருந்து நிலையத்திற்கு அருகில் இந்த வசதியான பார்க்கிங் ஏரியாவை அமைக்க தெலுங்கானா மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மல்டி லெவல் பார்க்கிங் DBFOT கட்டமைப்பில் பொதுத் தனியார் கூட்டாண்மை … Read more

இவரு படத்துல தான் வில்லன் நிஜத்துல தங்கம் !! கிச்சா சுதீப் பிறந்தநாள் இன்று !

சுதீப்சுதீப் சஞ்சய் தான் இவரின் முழு பெயர். இவர் ஒரு நடிகர், தயாரிப்பாளர், பாடகர், தொகுப்பாளர், கதையாசிரியர் என பன்முக திறமை கொண்டவர். இவர் கன்னட படங்களில் பிரதானமாக நடித்துவருகிறார். அதுமட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துவருகிறார். படங்களில் ஹீரோவாக நடித்துவரும் இவருக்கு பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரமே கிடைக்கும். இவர் படங்களில் தான் வில்லன் தவிர நிஜ வாழ்வில் தங்கமானவர் என பலரும் புகழாரம் சூட்டுவர். சுதீப் டு கிச்சா சுதீப்இவரின் இயற்பெயர் சுதீப். 2001இல் … Read more

தமிழக அரசு அசத்தல் பிளான்: 1500 குடும்பங்களுக்கு வீடு – நிதி ஒதுக்கீடு.. பணிகள் தொடக்கம்!

தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் தகுதியின் அடிப்படையில் 1500 பழங்குடியின குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தர நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. 2023-2024 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் மீது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது, “பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 1000 பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் தற்போது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 500 நரிக்குறவர் குடும்பங்கள் என மொத்தம் 1500 குடும்பங்களுக்கு … Read more

அடுத்தடுத்து சக்ஸஸ் – எங்கே அந்த சூரியன்.. பட்டைய கிளப்பி பாயும் ஆதித்யா எல்1 விண்கலம்!

விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சூரியனை ஆய்வு செய்வதற்காக பிஎஸ்எல்வி சி57 ராக்கெட்டில் ஆதித்யா எல் 1 விண்கலம் இன்று காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்டதில் இருந்தே தனது பயணத்தை சரியாக மேற்கொண்டது பிஎஸ்எல்வி சி57 ராக்கெட். பயணம் இயல்பாக உள்ளது திட்டமிட்டப்படியே பிஎஸ்எல்வி சி57 ராக்கெட்டில் இருந்து பேலோடு வெற்றிகரமாக பிரிந்ததாக தெரிவித்த இஸ்ரோ ஆதித்யா விண்கலத்தின் பயணம் திருப்திகரமாக உள்ளதாக கூறியது. மேலும் ராக்கெட்டின் பயணம் இயல்பாக உள்ளதாகவும் … Read more