மகள் மீதான பாசத்தால் பேசிய பெற்றோர்.. புதுமாப்பிள்ளை தரப்பு கெடுபிடியால், காதல் திருமணம் செய்தவர் தற்கொலை.!

மகளை சில நாட்கள் வீட்டில் தங்கவைக்க ஆசைப்பட்ட பெற்றோர் ஆடி மாதத்தை மேற்கோள் காண்பிக்க, இருதரப்பு வீட்டாருக்கிடையே ஏற்பட்ட பிரச்சனை மணமகனின் உயிரை காவு வாங்கிய சோகம் அரங்கேறியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை தாமலேரிமுத்தூர் பகுதியை சார்ந்தவர் திலீபன் (வயது 33). இவர் திருப்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் சர்வேயராக பணியாற்றி வருகிறார். இதே பகுதியை சார்ந்த பெண்மணி திவ்யா. திவ்யா எம்.பி.பி.எஸ் பயின்றுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த பல வருடமாக காதலித்து வந்துள்ளனர்.  இதனையடுத்து, காதல் … Read more மகள் மீதான பாசத்தால் பேசிய பெற்றோர்.. புதுமாப்பிள்ளை தரப்பு கெடுபிடியால், காதல் திருமணம் செய்தவர் தற்கொலை.!

#Breaking: அமமுகவின் முக்கிய நிர்வாகி அதிமுகவில் இணைவு…!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற சமயத்திலும், நடந்து முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நேரத்திலும் கட்சி தாவல்கள் தொடர்பான சர்ச்சைகள் அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவராக இருந்து வந்த மகேந்திரன், திமுகவில் சென்று சேர்ந்து ஐக்கியம் ஆனார்.  திமுக தற்போது ஆளும்கட்சியாக இருப்பதால் பலரும் திமுகவில் இணைந்து வரும் நிலையில், எதிர்க்கட்சியில் அதிருப்தியில் இருப்பவர்களும் திமுகவில் இணைய தொடங்கியுள்ளனர். அந்த வகையில், நேற்று திமுகவில் அதிமுக-அமமுகவை சார்ந்த … Read more #Breaking: அமமுகவின் முக்கிய நிர்வாகி அதிமுகவில் இணைவு…!

#Breaking : ஓபிஎஸ்., இபிஎஸ்., அவசர ஆலோசனை முடிந்து, சற்றுமுன் வெளியான பரபரப்பு அறிக்கை.! 

இன்று காலை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது,  “தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அதன்மூலம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருக்கின்ற ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, தமிழ் நாட்டு மக்களுக்கு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் கவனம் செலுத்தாமலும், தமிழக வளர்ச்சித் திட்டப் பணிகளில் கவனம் … Read more #Breaking : ஓபிஎஸ்., இபிஎஸ்., அவசர ஆலோசனை முடிந்து, சற்றுமுன் வெளியான பரபரப்பு அறிக்கை.! 

தினம் ஒரு திருத்தலம்… சைலதேசம்… தினமும் ராஜ அலங்காரம்…!

அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில் : ராஜகணபதி கோயில், சேலத்தின் முக்கியமான பகுதியான கடைவீதியில் அமைந்துள்ளது. இது மிகவும் புகழ் பெற்ற கோயில் ஆகும். சேலத்தின் இரு பழம் பெருமை வாய்ந்த கோயில்களின் திருத்தேர்கள் இங்கு நிலை கொண்டுள்ளன. ஆகவே இப்பகுதிக்கு, தேர் முட்டி என்ற பெயரும் உண்டு. கோயில் சிறப்பு : மூலவர் தினமும் ராஜ அலங்காரத்தில் தரிசனம் தருவதால் ‘ராஜகணபதி” என அழைக்கப்படுகிறார். தேவர்கள் பெருமானை அரச மர வடிவத்தில் வழிபட்டது, தேவர்களின் பாவங்களை போக்கியது, … Read more தினம் ஒரு திருத்தலம்… சைலதேசம்… தினமும் ராஜ அலங்காரம்…!

நடிகர் விஜய் கார் வரிவிலக்கு விவகாரம்.. இன்றைய விசாரணையில் நடந்தது இதுதான்..!

மேல்முறையீடு தொடர்பான ஆவணத்தை அரசுத்தரப்புக்கு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் விஜய் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் வருடத்தில் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராயல்ஸ் காரை இறக்குமதி செய்து, நுழைவு வரியில் இருந்து விலக்கம் அளிக்க கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பான விசாரணை நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் அமர்வில் நடைபெற்ற சமயத்தில், நடிகர் விஜயின் கோரிக்கை மனு தள்ளுபடி செய்யப்பட்டு, கடுமையான கண்டனம் நீதிபதியால் தெரிவிக்கப்பட்டது.  மேலும், சட்டத்திற்கு விரோதமாக … Read more நடிகர் விஜய் கார் வரிவிலக்கு விவகாரம்.. இன்றைய விசாரணையில் நடந்தது இதுதான்..!

ஓபிசி கிரிமீலேயர் விவகாரம், விரைவாக முடிவெடுக்க மத்திய அரசுக்கு டாக்டர் இராமதாஸ் வலியுறுத்தல்!

கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்வு விவகாரத்தில், மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என மருத்துவர் இராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. கிரீமிலேயர் ஊதிய வரம்பை உயர்த்துவது குறித்து பரிசீலிப்பதாக கடந்த இரு ஆண்டுகளாக … Read more ஓபிசி கிரிமீலேயர் விவகாரம், விரைவாக முடிவெடுக்க மத்திய அரசுக்கு டாக்டர் இராமதாஸ் வலியுறுத்தல்!

#BigBreaking : கரூர்., அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை.!  போலீசார் குவிப்பு.! 

கரூரில், அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.  கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியது. அதே சமயத்தில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவின் அமைச்சர்கள் பலரும் தோல்வி அடைந்தனர். இதில், அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம் ஆர் விஜயபாஸ்கர், கரூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.  இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக வேட்பாளராக … Read more #BigBreaking : கரூர்., அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை.!  போலீசார் குவிப்பு.! 

அதிமுக கோட்டையில் சசிகலா.. பரபரப்பில் அதிமுகவினர்.!!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்து, எதிர்கட்சி வரிசையில் தற்போது அமைந்துள்ளது. தேர்தல் முடிந்த பிறகு அதிமுக தொண்டர்கள் உடன் சசிகலா தொலைபேசி மூலம் பேசி வருகிறார். அதிமுக தொண்டர்களுடன் பேசவும் ஆடியோக்களை பொதுவெளியில் வெளியிட்டு வருகிறார்.  மேலும், அதிமுகவை கைப்பற்றி, 2026ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைப்பேன் என சசிகலா கூறிவருகிறார். இதனிடையே சசிகலா உடன் தொலைபேசியில் பேசிய அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அக்கட்சி தலைமை கட்சியிலிருந்து நீக்கி வருகின்றனர். … Read more அதிமுக கோட்டையில் சசிகலா.. பரபரப்பில் அதிமுகவினர்.!!

15 வயது சிறுமி 2 நாட்களாக கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. அடைக்கலம் தேடிய இடத்தில் அத்துமீறிய காமுகன்.!

15 வயது சிறுமியை இரண்டு நாட்களாக கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கிய பரபரப்பு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.  சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிறுமி, கீழ்ப்பாக்கத்தில் குழந்தையை கவனித்துக் கொள்ளும் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 18 ஆம் தேதி வேலைக்கு சென்ற 15 வயது சிறுமி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.  இது தொடர்பாக சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். சிறுமி நேற்று வீட்டிற்கு … Read more 15 வயது சிறுமி 2 நாட்களாக கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. அடைக்கலம் தேடிய இடத்தில் அத்துமீறிய காமுகன்.!

நடிக்க வாய்ப்பளிப்பதாக கூறி பெண் பாலியல் பலாத்காரம்.. உதவி இயக்குனர் என்ற காமுகன், நண்பர்களுடன் சேர்ந்து கொடூரம்.!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.  சென்னையிலுள்ள சாலிகிராமத்தில் தங்கி இருக்கும் இளம் பெண்ணொருவர், திரைப்பட வாய்ப்புகளை தேடி வந்துள்ளார். இந்நிலையில், அவரிடம் உதவி இயக்குனர் என்று கூறி அறிமுகமான அடையாறு பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவன், நான் திரைப்பட வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறேன் என உறுதியளித்துள்ளான்.  அவனது பேச்சுக்களை நம்பிய பெண்மணியும் எப்படியாவது தனக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்துள்ளார். … Read more நடிக்க வாய்ப்பளிப்பதாக கூறி பெண் பாலியல் பலாத்காரம்.. உதவி இயக்குனர் என்ற காமுகன், நண்பர்களுடன் சேர்ந்து கொடூரம்.!