ஷ்ரத்தா கொலை: அஃப்தாப் திகாரின் 4-ம் நம்பர் சிறையில் அடைப்பு!

மும்பையைச் சேர்ந்த அஃப்தாப் என்பவர் கடந்த மே மாதம் தன் காதலி ஷ்ரத்தாவை டெல்லிக்கு அழைத்துச் சென்று வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தபோது, அவரை கழுத்தை நெரித்துக் கொலைசெய்தான். கொலைசெய்த பிறகு உடலை 35 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்து பல்வேறு இடங்களில் போட்டுவிட்டான். இன்னும் ஷ்ரத்தாவின் தலைப்பகுதி கிடைக்கவே இல்லை. போலீஸார் அஃப்தாப் பூனாவாலாவிடம் ஒரு வாரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர். ஷ்ரத்தாவின் உடல் உறுப்புகளை போட்டதாகச் சொல்லப்படும் இடங்களுக்கு அவனை நேரில் அழைத்துச் சென்று … Read more

மூலிகை சூப், பிரண்டைத் துவையல், ஹெர்பல் பாஸ்தா | ஹெல்த்தி வீக் எண்டு விருந்து

மழையும் பனியுமாக சட்சட்டென மாறிக்கொண்டிருக்கிறது வானிலை. குளிருக்கு இதமாக சூடாகக் கேட்கும் நாவிற்கு, சத்தாகவும் கொடுத்தால் எப்படியிருக்கும்? இந்த வார வீக் எண்டை ஹெல்த்தியாக ஆரம்பிக்கலாங்களா? மூலிகை சூப் தேவையானவை: எலுமிச்சைப்பழச் சாறு – 2 டீஸ்பூன் அரைக்க: தூதுவளைக் கீரை – அரை கப் அப்பக் கோவை இலை – அரை கப் முசுமுசுக்கு இலை – 6 துளசி இலைகள் – 4 வெல்லம் – ஒரு சிட்டிகை கற்பூரவல்லி இலை – ஒன்று … Read more

ஈரோடு: கழிவுநீரால் செந்நிறமாக மாறிய குளம்; அமைச்சர் ஆய்வு… மூடப்பட்ட இரும்பு உருக்காலை!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சென்னிமலை பகுதிகளிலுள்ள பெரிய வேட்டுவபாளையம், சின்ன வேட்டுவபாளையம், ஈங்கூர், எழுதிங்கள்பட்டி, வெட்டுக்காட்டுவலசு, கடப்பமடை, காசிபில்லாம்பாளையம், செங்குளம், கூத்தம்பாளையம், குட்டப்பாளையம், குமாரபாளையம், ஓடைக்காட்டூர், பாலிகாட்டூர், சேடங்காட்டூர், கம்புளியம்பட்டி, வரப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்த விவசாய நிலங்களில் 2,800 ஏக்கர் நிலங்கள் பெருந்துறையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க 1994-ம் ஆண்டில் கையகப்படுத்தபட்டது. இதைத் தொடர்ந்து சிப்காட் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டு இயங்கி வருகின்றன. இந்த சிப்காட் தொழிற்பேட்டையில் சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று … Read more

“தமிழ்நாட்டில் இவ்வளவு பிரச்னைகள்; முதல்வருக்கோ, மகனின் `கலகத் தலைவன்' பற்றி கவலை!"- பாஜக இப்ராஹிம்

விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ஜ.க சிறுபான்மையினர் அணியின் ஆய்வுக்கூட்டம் நேற்று முன்தினம் (25-ம் தேதி) திண்டிவனத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அந்த அணியின் தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தி.மு.க உட்பட எதிர்க்கட்சிகள், பா.ஜ.க-மீது வைப்பது இரண்டே இரண்டு குற்றச்சாட்டுகளைத்தான். ஒன்று… பா.ஜ.க வட மாநில கட்சி, இந்திக்கு ஆதரவளிக்கும் கட்சி, தமிழர் விரோத கட்சி என்ற இனவாத மொழிவாத விஷயங்களை இங்கிருக்கக் கூடிய ‘திராவிட மாடல்’ … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் – நவம்பர் 28 முதல் டிசம்பர் 4 வரை! #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

27.11.22 ஞாயிற்றுக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | November – 27 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

"தமிழக இளைஞர்களின் மனதில் ராமாநுஜரின் சரித்திரம் முக்கிய இடத்தைப் பெறும்!" – நாராயண ராமாநுஜ ஜீயர்

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் ஶ்ரீ யதுகிரி யதிராஜ மடம் சார்பில் இரண்டு நாள் ஶ்ரீ ராமாநுஜர் சாம்ராஜ்ய மஹோத்ஸவம் திருவிழா நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மேல்கோட்டை ஶ்ரீ யதுகிரி யதிராஜ மடம் 41வது மடாதிபதி ராஜ நாராயண ராமாநுஜ ஜீயர் சுவாமிகள், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன், உட்படப் பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய … Read more

68 வயது முதியவரை தனிமைக்கு அழைத்த இளம்பெண்; வீடியோ எடுத்த கணவன்! – மிரட்டி ரூ.23 லட்சம் பறிப்பு

கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்தவர் நிஷாத். இவர் மலப்புரம் மாவட்டத்தை சார்ந்த ராஷிதா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இருவரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்படுபவர்கள். திருமணத்துக்குப் பின்பு நிஷாத், ராஷிதா தம்பதியினர் ஆடம்பரமாக வாழ என்ன செய்யலாம் என ரூம் போட்டு யோசித்திருக்கின்றனர். வித விதமான வீடியோக்களை யூடியூபில் போட்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என அவர்களுக்கு ஐடியா தோன்றியது. யூடியூப் சேனல் தொடங்கி பல வீடியோக்களை போட்டிருக்கின்றனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த அளவில் வீடியோக்களுக்கு … Read more

Amazon Academy: இந்தியாவில் தன் ஆன்லைன் அகாடமியை மூடும் அமேசான் நிறுவனம் – என்ன காரணம்?

இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் நேரடி வகுப்புகளுக்குச் சாத்தியமில்லாமல் இருந்த நேரங்களில், ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு, உலகின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியாவில் போட்டி தேர்வு, உயர்நிலைப்பள்ளி, நுழைவுத்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் என அனைவருக்கும் ஆன்லைன் கற்றல் தளத்தை அறிமுகப்படுத்தியிருந்தது. 2019 முதல் அமேசான் தனது கல்வி தளத்தைச் சோதித்து வந்த நிலையில் அவர்களால் உருவாக்கப்பட்ட ஆன்லைன் கற்றல் தளம்தான் இந்த அமேசான் அகாடமி. ஆகஸ்ட் 2023 … Read more

"இந்தத் தேதி எனக்கு ரொம்ப ஸ்பெஷல்!"- ஓய்வு குறித்துப் பேசுகிறாரா விராட் கோலி?

முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகத் திகழ்பவர் விராட் கோலி. கடந்த மூன்று ஆண்டுகளாக விராட் கோலி சரியாக விளையாடுவதில்லை, சதம் அடிக்கவில்லை எனக் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஆசியக் கோப்பையில் சதம், தற்போது நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடம் என மீண்டும் பார்முக்கு வந்து பல சாதனைகளைப் படைத்திருந்தார் விராட் கோலி. குறிப்பாக T20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. … Read more