செல்லப்பிராணிகள் தொலைந்துவிட்டால்… இனி Swiggy உங்களுக்கு கண்டுபிடித்து தரும் – அது எப்படி?

Swiggy Pawlice Feature In Tamil: தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்தில் ஹோட்டலில் சென்று உணவு சாப்பிடுவதை விட ஹோட்டலில் இருந்து வீட்டிற்கு ஆர்டர் போடுவதைதான் மக்கள் அதிகம் விரும்புகின்றனர். வீட்டிற்கு மட்டுமில்லை பணியிடத்திற்கோ, வெளியிடத்திற்கோ நீங்கள் விரும்பும் இடத்தில் நீங்கள் விரும்பிய உணவை ஆர்டர் செய்து சாப்பிடலாம் என்பது பெரு நகரவாசிகளுக்கு சாதரணமாகிவிட்டது, இன்னும் சில நாள்களில் இரண்டாம் தர நகரங்களிலும் சாதரணமாகவிடும் எனலாம்.  இந்தியாவில் உணவு டெலிவரி செய்வதில் முக்கிய நிறுவனங்களில் ஒன்று ஸ்விக்கி … Read more

மோடியின் உத்தரவாதம் vs ராகுலின் உத்தரவாதம்… மக்கள் அதிகம் நம்புவது எதை? – முடிவுகள் இதோ!

Pre Poll Survey: வரும் மக்களவை தேர்தலில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது குறித்த வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. 

விஜய் ஆண்டனி அரசியலுக்கு வருவாரா இல்லையா? அவரே கூறிய பதில்!

Vijay Antony Political Entry: மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் சினிமாஸ் திரையரங்கில் நடிகர் விஜய் ஆண்டனி, தனது அரசியல் ஆர்வம் குறித்து பேசியுள்ளார். 

ஜாபர் சாதிக் வைத்திருந்த தனி நெட்வார்க்… வெளியான பரபர தகவல் – அடுத்த சிக்கப்போவது யார்?

Jaffer Sadiq Latest News: போதை பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய 40 கோடி ரூபாய் வருவாயை சினிமா தயாரிப்பு, ரியல் எஸ்டேட்டில் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

MI vs CSK: இது புதிய கேப்டன்களின் El Clasico – வான்கடே ஆடுகளத்தில் அட்வான்டேஜ் யாருக்கு?

MI vs CSK Pitch Report: ஐபிஎல் தொடரின் (Indian Premier League) முக்கியமான போட்டி என்னவென்று கேட்டால், சிறுகுழந்தையும் தூக்கத்தில் இருந்து எழுந்து சொல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிதான் என்று. இரு அணிகளும் இந்த 16 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தி உள்ளனர். இரு அணிகளும் தலா 5 முறை கோப்பைகளை பெற்றுள்ளன என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தையும் வீரர்களையும் கொண்டவை … Read more

'கை' நழுவிப்போகும் அமேதி: சுதாரிக்குமா காங்கிரஸ்? களமிறங்குவாரா ராகுல் காந்தி?

Lok Sabha Elections: அமேதியில் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஏப்ரல் 26ஆம் தேதி அறிவிக்கக்கூடும் என கூறப்படுகின்றது. இது மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 

Jailer 2 Update : 'ஜெயிலர் 2' படத்தின் முக்கிய அப்டேட்… இதுதானா டைட்டில்

ஜெயிலர் 2 படத்திற்கு Hukum என்று டைட்டில் வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்தியா ராகம் அப்டேட்: சிவராமனை பார்க்க வந்த மாயா.. வெளிவரும் அதிர்ச்சி உண்மைகள், அடுத்து நடக்க போவது என்ன?

Sandhya Raagam Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் லிங்கமும் தேன்மொழியும் ரகுராம் வீட்டிற்கு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடிகர் விஜய் கட்சி போட்டி? – வந்தது ரகசிய உத்தரவு

Actor Vijay Latest News Updates: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வர இருக்கும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஸ்ரீதேவி மகள் ஜான்விக்கு திருமணமா?! மாப்பிள்ளை எல்லாம் பாத்தாச்சு..யார் தெரியுமா?

Janhvi Kapoor Marriage : மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூருக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.