ராமேஸ்வரம் கபே வழக்கு: பாஜகவின் வைத்த செக் – மம்தாவின் உடனடி அட்டாக்… முழு விவரம்

Rameshwaram Cafe Blast Case: பயங்கரவாதிகளுக்கு மேற்கு வங்கும் பாதுகாப்பான சொர்க்கப்பூமியாக மாறிவிட்டதாக பாஜக வைத்த குற்றச்சாட்டுக்கு அம்மாநில முதலமைச்சரும், காவல்துறையும் தக்க பதிலடி கொடுத்துள்ளது. 

தனுஷின் தந்தை என வழக்கு போட்ட கதிரேசன் காலமானார்… கடைசி காலத்தில் பட்டினியால் வாடிய சோகம்

நடிகர் தனுஷ் தனது மகன் என சட்டப்போராட்டம் நடத்திய கதிரேசன் உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் இன்று (ஏப். 12) காலமானார்.

என் கனவு நமது கோவை …. அண்ணாமலை அளித்த 100 வாக்குறுதிகள்!

K Annamalai Election Promises: கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை, 500 நாட்களில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று கூறி கோவை தொகுதிக்கென தேர்தல் அறிக்கையை வெளியிட்டாட். அதன் முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

அமேதி மக்களின் விசுவாசத்தை சந்தேகிக்கிறார் ராகுல் காந்தி: ஸ்மிருதி இரானி காட்டம்

Lok Sabha Elections: அமேதி மக்கள் ஏழைகளாக இருக்க வேண்டும் என்று காந்தி குடும்பத்தினர், குறிப்பாக ராகுல் காந்தி விரும்புகிறார்: ஸ்மிருதி இரானி

அண்ணா சீரியல்: பஞ்சாயத்தில் அதிர்ச்சி கொடுத்த பரணி.. சௌந்தரபாண்டிக்கு ஷாக்

Anna Today’s Episode Update: பஞ்சாயத்தில் அதிர்ச்சி கொடுத்த பரணி.. கை கொட்டி சிரித்த சௌந்தரபாண்டிக்கு ஷாக் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

'நடப்பது தத்துவ போர்… ஜெயிக்கப்போவது இந்தியா கூட்டணி' – நெல்லையில் ராகுல் காந்தி கர்ஜனை!

Rahul Gandhi Tirunelveli Speech: இந்தியாவில் தற்போது பெரும் சித்தாந்த போர் நடக்கிறது என்றும் நாட்டின் அரசியல் சாசனத்தை காக்கும் இந்தப் போரில் நாம் வெல்வோம் என்பதை உறுதியாகச் சொல்கிறேன் என்றும் ராகுல் காந்தி பேசியுள்ளார். 

சிஎஸ்கேவில் இந்த 5 வீரர்கள் முக்கியம்… வான்கடேவில் மும்பையை ஈஸியாக வீழ்த்தலாம்!

MI vs CSK Match IPL 2024: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் சூழலில், அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் 5 போட்டிகளை விளையாடிவிட்டன. ராஜஸ்தான், கொல்கத்தா, லக்னோ, சென்னை உள்ளிட்ட அணிகள் தற்போது முதல் நான்கு இடங்களில் உள்ளனர். இருப்பினும் ஐபிஎல் நீண்ட தொடர் என்பதால் நிலைமை … Read more

காங்கிரஸின் சிந்தனை வளர்ச்சிக்கு எதிரானது.. 70 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை -பிரதமர் மோடி

PM Modi in Barmer: நாட்டின் அணு ஆயுதங்களை ஒழிக்க இந்தியக் கூட்டணி விரும்புகிறது. இந்தக் கூட்டணி இந்தியாவை சக்தியற்றதாக மாற்றும் என என்று பிரதமர் கூறினார். 

சீதா ராமன் அப்டேட்: மகாவை எதிர்க்க போய் மனம் மாறிய ராம்.. சீதா விட்ட சவால்

Seetha Raman Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 

ஆரம்பமானது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக இன்று தொடங்கியது.