சச்சின் டெண்டுல்கரின் நிகர மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?

Sachin Tendulkar Net Worth: இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பலரும் சச்சினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் பல்வேறு வழிகள் மூலம் தற்போதும் கோடி கணக்கில் சம்பாதித்து வருகிறார். முன்பு கிரிக்கெட் மூலம் சம்பாதித்து வந்த சச்சின், தற்போது பிராண்ட் அம்பாசிடர், முதலீடுகள் மூலம் வருமானம் பெற்று வருகிறார். கடந்த ஆண்டின் நிலவரப்படி, சச்சின் … Read more

'சூது கவ்வும் 2' படத்திலிருந்து பட்டையைக் கிளப்பும் 'சூரு' பாடல் வெளியீடு!

ஏ ஆர் ரஹ்மான் இசைக் கல்லூரி முன்னாள் மாணவரான எட்வின் இசையமைத்துள்ள பாடலை கண்ணன் கணபதி, ஸ்டீபன் ஜக்கரியா, பிரேம்ஜி அமரன் பாடியுள்ளனர்.  

கோவை வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல திட்டமா? வனத்துறையின் புதிய கட்டுப்பாடுகள்!

சித்ரா பவுர்ணமி அன்று ஆயிரக் கணக்கான பக்தர்கள், வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க உள்ளனர் என்பதால் கோவில் நிர்வாகம், வனத்துறை மற்றும் போலீசார் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.  

இந்த 4 அணிகளுக்கு தான் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு அதிகம்! சிஎஸ்கே, எம்ஐ நிலைமை என்ன?

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசன் கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது கிட்டத்தட்ட 39 போட்டிகள் வரை நிறைவடைந்துள்ளது. இருப்பினும் புள்ளிகள் பட்டியலை வைத்து பார்க்கும் போது எந்த அணிகளுக்கு பிளேஆப் செல்லும் வாய்ப்பு அதிகம் என்பது தெளிவாக தெரிகிறது. முதல் 4 அல்லது 5வது இடத்தில் இருக்கும் அணிகளுக்கும், கடைசியில் இருக்கும் அணிகளுக்கும் இடைவெளி அதிகமாக உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகவும் வலுவான நிலையில் முதல் இடத்தில் உள்ளது.  … Read more

பெரிய நடிகர் அரசியலுக்கு வருவது நல்லது தான் – இயக்குனர் ஹரி!

பெரிய நடிகர் அரசியலுக்கு வருவது நல்லது தான், போற்றப்பட வேண்டியதுதான் என்று இயக்குனர் ஹரி திருச்சியில் பேட்டி அளித்துள்ளார்.  

குக் வித் கோமாளி 5வது சீசன் ப்ரோமோ: இவர்கள் தான் இந்த சீசனின் கோமாளிகள்

விஜய் டிவியில் விரைவில் துவங்க உள்ள நிலையில், தற்போது ‘குக் வித் கோமாளி’ சீசன் 5 ரியாலிட்டி நிகழ்ச்சியில் யார் யார் கோமலியாக பங்கேற்க உள்ளனர் என்பதை புதிய ப்ரோமோவில் வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா சீரியல்: ஷண்முகத்தை பழி வாங்க முத்துப்பாண்டி செய்த சதி.. கண்ணீரில் ரத்னா..!

Zee Tamil Anna Serial Update: ஷண்முகத்தை பழி வாங்க முத்துப்பாண்டி செய்த சதி.. கண்ணீரில் ரத்னா – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

அடேய் இது அது இல்ல.. ஜீ தமிழ் சீரியல் பாணியில் மல்லி சீரியல், கலாய்த்தெடுக்கும் ரசிகர்கள்

புதிதாக ஒளிபரப்பாக உள்ள மல்லி சீரியலின் புரோமோவை பார்த்த ரசிகர்கள் இது ஜீ தமிழ் தொடரின் காப்பி போல இருப்பதாக ஒப்பிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

சாதிய கொலை வழக்கு! கணவன் கொலை-மனைவி தற்கொலை..மனதை உலுக்கிய கடைசி கடிதம்..

Chennai Caste Killing Sharmila Suicide : பள்ளிக்கரணையில் சாதிய மறுப்பு திருமணம் செய்த கணவர், கடந்த மாதம் கொலை செய்யப்பட்டதை அடுத்து, அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டார்.   

வாக்களிக்க தயாராகும் வயநாடு: அனல் பறக்கும் பிரச்சாரம், பதில் கூற காத்திருக்கும் மக்கள்

Lok Sabha Elections: கேரளாவின் 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும்.