மலை போல் கோடிகளை குவித்து வைத்திருக்கும் ஐஸ்வர்யா.. கோடிகளை தாண்டும் சொத்து மதிப்பு

Aishwarya Rai Net Worth: நடிகை ஐஸ்வர்யா ராயின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சொத்து குறித்த தகவலைப் பார்க்கலாம்.

ஆளுநரால் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கும் அமைச்சர் பொன்முடி – பின்னணி என்ன?

Minister Ponmudi: மதுரை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை துணைவேந்தர் என்ற முறையில்தான் புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளர். அதன் பின்னணியை இதில் காணலாம்.

உலகக் கோப்பை: அரையிறுதிக்கு செல்ல இந்த அணிகளுக்கு இன்னும் வாய்ப்புகள் இருக்கு..!

உலக கோப்பை லீக் சுற்றில் இன்னும் 14 போட்டிகள் எஞ்சியுள்ளன. இதனால் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது உலக கோப்பை. 4 அணிகள் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலையில், 9 அணிகளுக்கும் இப்போதைக்கு ஏதாவதொரு வாய்ப்பில் நீடிக்கின்றன. உறுதியாக சொல்வதென்றால் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு மட்டுமே வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. மற்ற 2 இடங்களுக்கு தான் எஞ்சியிருக்கும் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. வங்கதேசம் அணி முதலாவதாக இந்த உலக கோப்பையில் இருந்து வெளியேறியிருக்கும் … Read more

தீபாவளி விற்பனை: ஸ்மார்ட் டிவி ரூ.5 ஆயிரம் மற்றும் வாஷிங் மெஷின் ரூ. 8 ஆயிரம்..!

Flipkart ஆன்லைன் தளத்தில் நவம்பர் 2 முதல் 11 வரை இயங்கும் Flipkart Big Diwali Sale தொடங்குகிறது. இதில் ஸ்மார்ட் டிவிக்களுக்கு பெரும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது. 24 இன்ச் முதல் 75 இன்ச் வரையிலான டிவி மாடல்கள் பம்பர் தள்ளுபடியுடன் விற்பனையில் கிடைக்கும். புதிய உலகக் கோப்பை சிறப்பு பதிப்பு டிவி 43Alpha005BL ரூ.15,999 மட்டுமே. இந்த விற்பனையில் கிடைக்கும். டிவி மட்டுமின்றி, நீலம் மற்றும் ஆரஞ்சு கலர் டோன் மற்றும் டர்போ … Read more

2.0 வசூலை தூக்கி சாப்பிட்ட லியோ! வெளிநாட்டில் இப்படி ஒரு சாதனையா?

லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. வெளிநாடுகளிலும் வசூலில் மிரள வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்த்தின் 2.0 வசூலை மிஞ்சியதா லியோ? வசூல் நிலவரம் என்ன என்பதை காணலாம்.  

சூர்யகுமார் யாதவ் எடுத்த புதிய அவதாரம்… ஷாக் ஆன ஜடேஜா – வீடியோவை பாருங்க!

Indian Cricket Team: நடப்பு உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளன. அரையிறுதிக்கான ரேஸில் அனைத்து அணிகளும் உள்ளன. இங்கிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் அதன் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் அரையிறுதி கனவில் இன்னும் உள்ளன.  இருப்பினும், இந்தியா (Team India), தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேதான் அரையிறுதிப்போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணிகள் அடுத்தடுத்த … Read more

மாயா எடுக்க போகும் முடிவு என்ன? சந்தியா ராகம் சீரியல் அப்டேட்!

Sandhya Raagam: இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜானகி மாயாவை தேடி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

மனைவியை குஷிப்படுத்த தீபாவளிக்கு இதையெல்லாம் கிப்ட் பண்ணலாம் – பட்ஜெட் குறைவுதான்!

Best Diwali Gifts In Amazon Sale 2023: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் நவ. 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இன்னும் 12 நாள்களே உள்ள நிலையில் பலரும் தங்களுக்கான புத்தாடைகள், பட்டாசுகள், புதிய வீட்டு உபயோக சாதனங்கள் உள்ளிட்டவற்றை வாங்கியிருப்பார்கள். மேலும், இது மாதத் தொடக்கம் என்பதால் பலருக்கும் இப்போதுதான் மாதச் சம்பளமும், போனஸ் ஆகியவற்றை கொடுத்திருப்பார்கள்.  அந்த வகையில், தீபாவளி தினத்தன்று பலரும் தங்கள் மனதுக்கு நெருக்கமானவர்களுக்கு பரிசை வழங்க நினைப்பார்கள். … Read more

காசா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்: 50 பேர் கொலை, 150-க்கு மேற்பட்டோர் காயம்

Israel Attacks Gaza Refugee Camp: காசாவில் உள்ள மிகப்பெரிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலர் பலி மற்றும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்ததாக தகவல்.

நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா: உலகக் கோப்பை அரையிறுதி போரில் வெல்வது யார்?

MCA Pune Pitch Report: உலகக் கோப்பை 2023 (ICC Men’s Cricket World Cup) தொடரில் நடக்கவுள்ள இன்றைய (நவம்பர் 01, 2023, புதன்கிழமை) 32 வது போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி புனேவில் உள்ள MCA ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்த ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் அதே வேளையில் டாஸ் அரை மணி நேரத்திற்கு முன்னதாக போடப்படும்.  உலகக் கோப்பை 2023 தொடரில் இரு … Read more