சுப்மான் கில்லுக்கு மீண்டும் ஓய்வு? ஓப்பனிங்கில் அதிரடி வீரர்… அசூர பலம் பெறும் இந்தியா

India National Cricket Team: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma) அந்த அணி சார்பில் நடப்பு உலகக் கோப்பையில் அதிக ரன்களை குவித்தவராக உள்ளார். ஓப்பனிங்கில் ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம் இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது எனலாம். அவர் ஆரம்பத்தில் செட் செய்து கொடுக்கும் ஸ்கோரை விராட் கோலி, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் இலக்கு வரை எடுத்துச் சென்று வெற்றியை பெற்றுத் தருகின்றனர். … Read more

குறைந்த விலையில் ரீசார்ஜ் பிளான்… ஒரு வருஷத்திற்கு இந்த ஓடிடி இலவசம்!

Free Disney+Hotstar Recharge Plans: தற்போதைய காலகட்டத்தில் ஓடிடி பயன்பாடு என்பது வெகுமக்களிடமே அதிகரித்துவிட்டது. இலவச பயன்பாடோ அல்லது சந்தாகட்டியோ ஓடிடியை பார்ப்பது பலரும் வாடிக்கையாக வைத்துள்ளனர். நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ஹார்ட்ஸ்டார், Zee5, SonyLiv போன்ற ஓடிடி தளங்கள் பொதுவாக பலராலும் பயன்படுத்தப்படுகிறது. வெப்சீரிஸ், திரைப்படங்கள், விளையாட்டு போட்டிகள் போன்ற பலவற்றை இதில் நீங்கள் கண்டுகளிக்கலாம்.  அந்த வகையில் தற்போதைய சீசன் என்றால் அது டிஸ்னி+ஹாட்ஸடார் எனலாம். ஏனென்றால் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையை நேரடியாக … Read more

ரங்கநாயகி போட்ட கண்டிஷன் – மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

Meenakshi Ponnunga TV Serial Online: இன்றைய எபிசோடில் கல்யாண நாள் விழா நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று சக்தியும் வெற்றியும் பேசிக் கொண்டு ரொமான்ஸ் ஆக இருக்க சரண்யா வர அவர்கள் சமாளித்துக் கொள்கிறார்கள்.  

உலகக் கோப்பையில் சீன்கள் மாறுது… அரையிறுதியில் காலடி வைக்கப்போவது யார் யார்?

ICC World Cup 2023: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை (ஆப்கானிஸ்தான் – இலங்கை போட்டி வரை) அனைத்து அணிகளும் தலா 6 போட்டிகளில் விளையாடிவிட்டன. இதில் இந்தியா அணி (Team India) மட்டுமே தோல்வியடையாமல் உள்ளது. தென்னாப்பிரிக்க அணி ஒருமுறை தோல்வியை தழுவி உள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் தலா 2 தோல்விகளுடன் முறையே 3ஆவது, 4ஆவது இடத்தில் உள்ளனர்.  இந்த உலகக் கோப்பையின் சுவாரஸ்யமே ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளின் எழுச்சிதான். ஆப்கானிஸ்தான் அணி … Read more

ஐபோன் வசதியை இந்த ரூ. 7 ஆயிரம் மொபைலிலேயே பெறலாம்… லீக்கான தகவல்!

Smartphone: டெக்னோ பாப் 8 (Techno Pop 8) மாடல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் பாப் தொடரில் புதிய மாடலாக இது இருக்கும், இது அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதை காண முடிகிறது.  இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இதுமட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே அதன் விலை குறித்த தகவல்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன. அந்த வகையில், இதுவரை இந்த … Read more

கலவர பூமியான கிருஷ்ணகிரி… சின்ன தூசு பிரச்னை ஜாதி மோதலாக மாறியது – நடந்தது என்ன?

Krishnagiri Caste Clash: கிருஷ்ணகிரி அருகே இரு சமூகத்தினர் இடையே மோதல் நடந்துள்ளது. அங்கு பட்டியலின மக்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி தீ வைப்பு சம்பவத்தால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஹர்திக் பாண்டியா உள்ளே வந்தால்… இவரை வெளியே வையுங்க… இந்தியாவின் வெற்றிநடை தொடரும்!

Indian Cricket Team: நடப்பு ஐசிசி உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது எனலாம். அரையிறுதிக்கு தகுதிபெறுவதற்கு பல அணிகள் முட்டிமோதி வருகின்றனர். நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் இந்த அரையிறுதி ரேஸில் தற்போது முன்னிலையில் இருந்தாலும் அவர்களின் அடுத்தடுத்த போட்டி மிக முக்கியமானதாகும்.  ஆனால், இந்திய அணிக்கு (Team India) அரையிறுதி குறித்த கவலை என ஏதும் இல்லை. நல்ல ரன்ரேட்டுடன் விளையாடிய 6 போட்டிகளிலும் … Read more

32 இன்ச்சில் நச்சுனு ஸ்மார்ட் டிவி வாங்கலாம்… அதுவும் ரூ.15 ஆயிரத்துக்கும் கம்மியா – லிஸ்ட் இதோ!

Smart TV In Amazon Sale 2023: அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தள்ளுபடி விற்பனை அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த கடைசி நாள்களின் அமேசான் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் போன்ற மின்சாதனங்கள் மீது பெரும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது.  அந்த வகையில், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பலரும் தங்கள் வீட்டில் இருக்கும் பழைய டிவியை ஓரம்கட்டிவிட்டு, புத்தம்புதிய டிவியை வாங்க வேண்டும் என நினைப்பார்கள். எனவே, வரும் தீபாவளியில் உங்கள் வீடு அல்லது … Read more

ஜவான் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும்? வெளியானது தேதி!

Jawan OTT Release Date: சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ஜவான் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதிக்காக ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.  

தளபதி 68 ஒரு டைம் ட்ராவல் படமா? வெளியான சுவாரஸ்ய தகவல்!

Thalapathy 68 Update: விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.