அட்டகாசமான சிஎன்ஜி கார்களின் பட்டியல்! இது 7 சீட்டர் சூப்பர் கார்கள்

புதுடெல்லி: இந்தியாவில் சிஎன்ஜி கார்கள் மற்றும் 7 சீட்டர் கார்களுக்கு அதிக தேவை உள்ளது. பெரும்பாலான CNG கார்கள் 5 இருக்கை விருப்பத்தில் வருகின்றன. இருப்பினும், 7 இருக்கைகள் மற்றும் சிக்கனமான சிஎன்ஜி காரை நீங்கள் பெற்றால், இதை விட சிறந்த விஷயம் என்னவாக இருக்கும். அத்தகைய ஒரு கார் மாருதி சுஸுகி எர்டிகா ஆகும். நாட்டிலேயே அதிகம் விற்பனையாகும் 7 இருக்கைகள் கொண்ட கார் இதுவாகும். ஜூலை மாதத்தில் 14 ஆயிரத்துக்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. … Read more

கண்ணா ஐபோன் மேல ஆசையா? அமேசான் அதிரடி ஆஃபரில் ஐபோன் 14 சூப்பர் தள்ளுபடி

அமேசான் கிரேட் ஃப்ரீடம் டே விற்பனையானது ஐபோன் 14 ரசிகர்களுக்கு தள்ளுபடி மூலம் கனவுகளை நனவாக்க சூப்பரான வாய்ப்பை கொடுத்துள்ளது. இந்த அமேசான் ஆஃபருக்கான விற்பனைக்கு தான் வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக காத்திருந்தனர். இப்போது எதிர்பார்த்ததுபோலவே விற்பனை தொடங்கியுள்ளது. இதில் ஐபோன் 14 மாடலில் மிகப்பெரிய தள்ளுபடி காணப்படுகிறது. நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு குறைந்த விலையில் இந்த மாடலை வாடிக்கையாளர்கள் வாங்குகிறார்கள். நீங்களும் இந்த மாடலை வாங்க தயாரானால், எப்படி விலை குறைவாக வாங்குவது … Read more

20 கிமீ மைலேஜ் கொடுக்கும் BMW புதிய எஸ்யூவி: விலை எவ்வளவு தெரியுமா?

ஜெர்மனியின் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான BMW இந்தியாவில் பல்வேறு விலைகளில் பல கார்களை விற்பனை செய்கிறது. இந்த நிறுவனத்தின் மலிவான எஸ்யூவி BMW X1 ஆகும். இது சில காலத்திற்கு முன்பு புதிய அவதாரத்தில் வெளியிடப்பட்டது. இதன் விலை ரூ.45.9 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது மற்றும் இது இரண்டு வகைகளில் கொண்டு வரப்பட்டுள்ளது. டாப் வேரியன்டின் விலை ரூ. 47.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இதன் மைலேஜ், சிறப்பம்சங்கள் மற்றும் எஞ்சின் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கு … Read more

வாட்ஸ்அப் பயனர் பாதுகாப்பு: இமெயில் வெரிஃபிகேஷன் அறிமுகமாக வாய்ப்பு

சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப் மெசஞ்சர் தளத்தில் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இமெயில் வெரிஃபிகேஷன் அம்சம் அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் … Read more

இந்த வேலையில் இருப்பவர்களுக்கு ஆப்பு வைக்கும் ChatGPT…? பெண்ணின் உண்மை கதை!

ChatGPT Effects In Content Creation: ChatGPT போன்ற AI கருவிகளின் தொடக்கத்தில் இருந்து, அவை எழுத்து, படைபாக்கம் சார்ந்து (Content Creation) நூற்றுக்கணக்கான வேலைகளை பறித்துவிட்டதாக கூறப்படுகிறது, இதன் விளைவாக மக்களின் வாழ்வாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்பட்டது. அந்த வகையில், தனிநபரான ஷரண்யா பட்டாச்சார்யா, கடந்த சில மாதங்களில் தனது வருமானத்தில் 90% சரிவைச் சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் தனது பட்டப்படிப்பைத் தொடரும்போதே ஒரு நிறுவனத்தில் ஒரு கோஸ்ட் ரைட்டர் மற்றும் காப்பிரைட்டராக பணிபுரிந்தார் என … Read more

3 மாதங்களுக்கு யூடியூப் பிரீமியம் இலவசம்! விளம்பரங்கள் இல்லாமல் பார்க்கலாம்!

இந்தியாவில் மாதத்திற்கு ரூ 139 அல்லது மூன்று மாதங்களுக்கு ரூ 399 என்ற வழக்கமான கட்டணத்திற்கு பதிலாக, பயனர்கள் இப்போது எந்த கட்டணமும் இல்லாமல் இலவச பிரீமியம் சந்தாவை அணுகலாம். இந்தச் சலுகையின் காலம் தற்போது வரை குறிப்பிடப்படவில்லை. இந்த இலவச சந்தாவை சில எளிய படிகளில் மக்கள் கோரலாம். படிகளை அறிய தொடர்ந்து படியுங்கள். 3 மாத இலவச YouTube பிரீமியம் சந்தா: எப்படி பெறுவது? YouTube Premium சந்தாவை வாங்காதவர்களுக்கு இந்தச் சலுகை தெரியும். … Read more

பிளிப்கார்ட் ஆடி சேல் அமோகம்: ஸ்மார்ட் டிவி ரூ. 6499, வாஷிங் மெஷின் ரூ.7590 மட்டுமே

Flipkart பிக் சேவிங் டே சேல் தொடங்கியுள்ளது, இது ஆகஸ்ட் 4-9 வரை உள்ளது. விற்பனையின் போது, ​​தாம்சன் புதிய அளவிலான செமி ஆட்டோமேட்டிக் டாப் லோட் வாஷிங் மெஷின்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தந புதிய மெஷின் 7 கிலோ, 7.5 கிலோ, 8 கிலோ மற்றும் 8.5 கிலோ திறன் கொண்ட ஆறு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றின் ஆரம்ப விலை ரூ.7,590. இவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. ஆனால் ஐரோப்பிய வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்துடன் வருகின்றன என்று … Read more

சிறந்த மைலேஜ்… ரூ. 5 லட்சத்தை விட குறைவான விலை: அசத்தல் கார்களின் பட்டியல் இதோ

இந்தியாவின் சிறந்த பட்ஜெட் மைலேஜ் கார்கள்: தனக்கென ஒரு கார் இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் உள்ள ஒரு கனவாக உள்ளது. ஆனால், பலரிடம் கார் வாங்க மொத்தமாக ஒரு பெரிய தொகை இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்கள் வங்கியிலிருந்து கடன் பெற்று மாதா மாதம் இஎம்ஐ மூலம் கடனை திருப்பி செலுத்துகிறார்கள். நீங்களும் கார் வாங்க திட்டமிட்டு, ஆனால் அதற்கான உங்கள் பட்ஜெட் அதிகம் இல்லை என்றால், இந்த பதிவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். சந்தையில் ரூ.5 லட்சத்திற்கும் … Read more

அட சூப்பர் சான்ஸ்! ஓப்போ 5ஜி மொபைலுக்கு லட்டு மாதிரியான ஆஃபர் – ஆகஸ்ட் 8 வரை மட்டுமே

நீங்கள் மலிவான விலையில் விலையுயர்ந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், Amazon’s Great Freedom Sale விற்பனை உங்களுக்கானது. ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறும் இந்த விற்பனையில், சிறந்த சலுகைகள் மற்றும் அதிரடி தள்ளுபடிகளுடன் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை வாங்கலாம். பட்ஜெட் குறைவாக இருக்கிறதே என யோசிப்பவர்களுக்கும் சில சூப்பரான ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாய்ப்புகள் உள்ளன. உங்கள் பட்ஜெட் 25 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால், Oppo F23 5G உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். 8 … Read more

Amazon The Great Indian Sale: ரூ. 20 ஆயிரத்திற்கும் கீழ் மொபைல்… அட்டாகசமான ஆஃப்பரில் விற்பனை!

Amazon The Great Indian Sale: ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களுக்கு இது கொண்டாட்ட காலம். அனைவரும் மிக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் (Great Freedom Festival sale) நேற்று அமோகமாக தொடங்கியத எனலாம்.  ஆன்லைன் விற்பனை தளமான அமேசானின் இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக்ஸ் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பல்வேறு தயாரிப்புகளின் வரம்பில் அதிக தள்ளுபடிகளை எதிர்பார்க்கலாம்.  மடிக்கணினிகள் மற்றும் கேமிங் மடிக்கணினிகள், ஸ்மார்ட்வாட்ச்கள், … Read more