Google Gemini: இரண்டு மாத கூகுள் ஜெமினி அட்வான்ஸ் சந்தாவை இலவசமாக பெறுவது எப்படி?

கூகுள் ஜெமினி அட்வான்ஸ்டு, கூகிளின் அல்ட்ரா 1.0 AI மாடலால் இயக்கப்படுகிறது. இந்த அப்டேட் அட்வான்ஸ் மாடலில், மிகவும் சிக்கலான பணிகளை கூட எளிதாக செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல நிரலாக்க மொழிகளில் உயர்தர குறியீட்டை உருவாக்க முடியும். இவற்றை பயன்படுத்த கூகுள் கட்டணம் நிர்ணயித்துள்ளது. சந்தா தொகையின் அடிப்படையில் இதன் பல்வேறு அம்சங்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இருப்பினும், இரண்டு மாதங்களுக்கு ஸ்டாண்டர்ட் மற்றும் பிரீமியம் அடுக்கு சந்தாக்களுக்கு, இலவச ஜெமினி … Read more

பெரும் அழிவில் சீன மொபைல் துறை..! இந்தியா கொடுத்த பலத்த அடி

உலக மொபைல் சந்தை முழுவதையும் சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு காலம் இருந்தது. ஆனால், இந்தியா மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால், சீனா தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் SMIC நிறுவனமும் அதன் அறிக்கையும். இதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம். உலக அளவில் மொபைல் போன் உற்பத்தி மற்றும் அதற்கான உதிரிபாகங்கள் தயாரிப்பு ஏற்றுமதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால், இந்தியாவின் சில நடவடிக்கைகளால் சீனாவின் இந்த மார்க்கெட் … Read more

லேப்டாப் அதிகம் ஹேங் ஆகிறதா? இத மட்டும் பண்ணுங்க போதும்!

Laptop Hang Problem: லேப்டாப் ஹேங் ஆவது ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். இதற்கு பல காரணங்கள் உள்ளன, இதனால் நீங்கள் பார்க்கும் வேலையிலும் சிரமம் ஏற்படலாம். சில நேரங்களில் லேப்டாப் ஹேங் ஆனால் நாம் பார்த்து கொண்டிருந்த வேலையை திரும்ப முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய சூழல் நேரிடும். தற்போது பலரும் வீட்டில் இருந்து வேலை பார்த்து வருகின்றனர். இதனால் லேப்டாப் ஹேங் ஆனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் லேப்டாப்பை சில எளிய … Read more

“உலக மக்கள் அனைவருக்கும் ஏஐ சார்ந்த மேம்பாடு அவசியம்” – சத்யா நாதெள்ளா

பெங்களூரு: கடந்த 2022 முதல் உலக மக்கள் மத்தியில் ஏஐ குறித்த டாக் அதிகரித்து காணப்படுகிறது. இந்த சூழலில் இந்தியா மற்றும் உலக மக்கள் அனைவருக்கும் ஏஐ சார்ந்த மேம்பாடு அவசியம் என மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெள்ளா பேசியுள்ளார். பெங்களூருவில் வியாழக்கிழமை நடைபெற்ற டெவலப்பர்களுக்கான நிகழ்வு ஒன்றில் அவர் இதனை தெரிவித்தார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஏஐ டூர் நிகழ்வில் ஒன்றாக இது அமைந்தது. “நாம் புரிந்து கொள்வதற்கு மாறாக நம்மை புரிந்துக் கொள்ளும் கணினிகளை … Read more

காதலனின் தாடி உங்களுக்கு பிடிக்கவில்லையா… தள்ளுபடியில் கிடைக்கும் டிரிம்மர்களை பரிசளிக்கலாம்!

Trimmers For Valentines Day 2024: காதலர் தினம் நெருங்கிக்கொண்டே வருகிறது. எனவே, காதலர்கள் தங்களின் இணையருக்கு பரிசளிக்க தங்களின் மண்டையை பிய்த்துக்கொண்டிருப்பார்கள். அதிலும், குறிப்பாக பெண்கள் தங்களின் காதலருக்கு எதாவது புதிதாக பரிசு கொடுக்க வேண்டும் என்பதற்காக பல யோசனைகளிலும் இருப்பார்கள்.  மேலும், இளம் தலைமுறையினர் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், ஹெட்போன், ப்ளூடூத் இயர்போன் போன்றவற்றை காதலனுக்கு பரிசாக அளிக்க நினைப்பார்கள். இருப்பினும், காதலனின் தேவையை அறிந்து பரிசளிப்பது நல்லதுதானே. மேலும், உங்களுக்கு உங்கள் காதலனின் தாடி, … Read more

ஹோண்டாவின் புதிய ஸ்கூட்டர்… விரைவில் இந்தியாவில் கால் பதிக்கும் தரமான பைக்!

Honda Stylo 160 Scooter: இந்த நவீன் காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் பைக், கார் என்பது அத்தியாவசிய தேவையாகிவிட்டது. ஒரு குடும்பத்தில் வயதானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் அல்லது நான்கிற்கும் மேற்பட்டோர் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு கார் அவசியமாகிறது. இரு சக்கர வாகனம் என்பது வேலைக்கு செல்லுதல், கல்லூரி செல்லுதல் போன்ற அன்றாட பயன்பாட்டுக்கு உரியதாக உள்ளது. அந்த வகையில், இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும் நினைப்பவர்களில் கியர் பைக் வாங்க நினைப்பவர்கள் அதிகம் இருந்தாலும், ஸ்கூட்டர் போன்ற கியர் … Read more

Kia Seltos: புக்கிங்கில் மரண மாஸ்காட்டும் கியா செல்டாஸ் … ஆல்ரெடி 1 லட்சம் கார்கள் முன்பதிவு.!

கியா மோட்டார்ஸின் பிரபலமான SUV செல்டோஸ் இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிறுவனம் செல்டோஸின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை கடந்த ஆண்டு ஜூலை 2023-ல் அறிமுகப்படுத்தியது. அறிமுகமானதில் இருந்து, இதன் முன்பதிவு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கையை எட்ட 7 மாதங்கள் மட்டுமே ஆனது. அதாவது ஒவ்வொரு மாதமும் 14,285 யூனிட்களும், ஒவ்வொரு நாளும் 476 யூனிட்களும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 20 யூனிட்களும் (19.83 யூனிட்கள்) முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. செல்டோஸ் … Read more

Google Map: இனி கூகுள் மேப்பிலேயே காட்டுத் தீ, வானிலை தகவல்களை தெரிஞ்சுகலாம்!

கூகுள் Maps செயலியில் வீடு இருக்கும் இருப்பிடத்தின் வானிலை மற்றும் காற்றின் தர விவரங்களைச் சரிபார்ப்பதை Google இப்போது ஈஸியாக்கியுள்ளது. ஒருவர் இப்போது தங்களின் இருப்பிடத்தை கூகுள் மேப்பில் தேடும்போதே வானிலை ஐகானைக் கிளிக் செய்து முழுமையான வானிலை முன்னறிவிப்பைப் பெறலாம். இதன் மூலம் வானிலை பற்றிய விவரங்களையும், லைவ் காற்றின் தரக் குறியீடு பற்றிய தகவல்களையும் எளிதாகப் பெறலாம்.  கூகுள் மேப்ஸ் செயலியில் இப்போது மேல் வலது மூலையில் ஒரு சிறிய வானிலை ஐகான் இருக்கும். … Read more

ஐபோன் வெறியர்களுக்கு மிரட்டலான செய்தி… இனி நீருக்கடியிலும் நீங்கள் 'மஜா' பண்ணலாம்!

Apple 16 Series Underwater Mode: ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. டைட்டனியம் உலோகத்தால் உருவாக்கப்பட்ட முதல் ஐபோன் ஸ்மார்ட்போன் என்பதால், ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், அறிமுகமான பிறகு கலவையான விமர்சனத்தை பெற்றது. அதாவது, சிற்சில பிரச்னைகள் இருப்பதாக கூறப்பட்டது.  இருப்பினும், விற்பனையில் வழக்கம்போல சக்கைப்போடு போடுகிறது. மேலும், ஐபோன் 16 சீரிஸ் மீதான எதிர்பார்ப்பும் தற்போது கிளம்பியிருக்கிறது. குறிப்பாக, ஐபோன் 16 … Read more

காதல் ஜோடிகளுக்கு ஜாக்பாட்… ரூ. 8 ஆயிரத்திற்கும் கீழ் தரமான மொபைல்கள்!

Budget Smartphones For Valentines Day Gift: காதலர் தினம் இன்னும் ஒரு வாரத்தில் வர இருக்கிறது. இப்போது தங்களின் ரொமான்டிக் தினத்திற்காக பல ஜோடிகளும் பல்வேறு திட்டங்களை யோசிக்க தொடங்கியிருப்பார்கள். தங்களின் காதலருக்கு என்ன பரிசளிக்கலாம் என்பது தொடங்கி அணு அணுவாக பல திட்டமிட்டிருப்பார்கள். குறிப்பாக, ரோஸ் டே, ஹக் டே, கிஸ் தொடங்கி தங்களின் கொண்டாடத்தையும் தொடங்கியிருப்பார்கள்.  அந்த வகையில், நீங்கள் உங்கள் காதலிக்கோ அல்லது காதலர் தினத்தில் பிரப்போஸ் செய்வோருக்கோ ஸ்மார்ட்போனை பரிசளிக்க … Read more