Apple iOS 16 புதிய மேம்பட்ட வசதிகளுடன்! ஐபோன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் ஆப்பிள் நிறுவனம் அதன் பயனர்களுக்கு ios அப்டேட் மூலமாக மேம்பட்ட வசதிகள் அறிமுகம் செய்கின்றது. ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு ஜூன் மாதம் அதன் WWDC 2023 நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. இதில் இடம்பெறும் வசதிகள் பற்றி பார்க்கலாம். Ios 16.5 புதிய வசதிகள் 1.Apple News- My Sports tab ஆப்பிள் நியூஸ் அதிகம் பயன்படுத்துபவர்கள் இருந்தால் புதியதாக நமக்கு பிடித்த விளையாட்டு போட்டிகளின் செய்திகளை தனியாகவே … Read more

Whatsapp New Features: 2023 வாட்சப்பில் சில முக்கிய வசதிகள் பற்றிய விவரம்!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் Meta நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் Whatsapp நிறுவனம் புதிய வசதிகளை தொடர்ந்து அறிமுகம் செய்துகொண்டே வருகிறது. அதன்படி 2023 ஆம் ஆண்டு பல புதுமையான வசதிகளை வெளியிட திட்டம் வைத்துள்ளது. இந்த புதிய திட்டங்களில் புதிய பயனர் அனுபவம், சிறப்பான மெசேஜிங், ஆடியோ மெசேஜ் என பல புதுமையான விஷயங்களை வெளியிடவுள்ளது. இவை இப்போது Beta சோதனையில் உள்ளன. இவை ஆண்ட்ராய்டு மற்றும் iOS என இரண்டு … Read more

சைபர் குற்றங்களுக்கான ஒருங்கிணைப்பு மையம் உதவி; பொதுமக்கள் இழந்த ரூ.235 கோடி மீட்பு – மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்

புதுடெல்லி: நாட்டில் சைபர் குற்றங்களுக்கான ஒருங்கிணைப்பு மையத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், ரூ.235 கோடியை உடனடியாக மீட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான அரசு சைபர் குற்றங்களைக் கையாள்வதற்கான வலுவான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இணைய மோசடியால் பாதிக்கப்படும் பொதுமக்கள் புகாரளிக்க கட்டணமில்லா உதவி எண் ‘‘1930” அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் புகார்களை பதிவு செய்யும்போது அது உடனடியாக எப்ஐஆர் பதிவு … Read more

மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். வரும் ஏப்ரல் 5-ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வர உள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் அந்நிறுவனத்தின் … Read more

Moto G13 இந்தியாவில் 9,499 ரூபாயில் வெளியீடு! புதிய என்ட்ரி லெவல் போன்!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் மோட்டோரோலா நிறுவனம் மிக அதிக கவனம் செலுத்துகிறது. குறிப்பாக 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் செக்மென்ட் ஸ்மார்ட்போன்களில் 5G மற்றும் 4G என இரு வகைகளிலும் பல போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் புதிய ஒரு மாடலாக மோட்டோரோலா நிறுவனம் அதன் Moto G13 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Mediatek Helio G85 … Read more

Asus ROG Strix இன் புதிய அதிபயங்கரமான கேமிங் லேப்டாப்கள்!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் Gaming Laptop ரசிகர்களை கவரும் விதமாக பிரபல லேப்டாப் நிறுவனமான தைவான் நாட்டை சேர்ந்த Asus அதன் Strix Scar 16 மற்றும் Strix Scar 18 ஆகிய லேப்டாப் கருவிகளை அறிமுகம் செய்துள்ளது. மேலும் Zephyrus M16, Strix Scar 17, Zephyrus Duo 16 ஆகிய லேப்டாப்களை மேம்படுத்தியுள்ளது. இந்த கருவிகளில் புதிய 13வது ஜெனெரஷன் INTEL Processor, AMD Ryzen 7000 … Read more

Tecno Spark 10 5G போன் 12,999 ரூபாயில் அறிமுகம்! ஏப்ரல் 7 முதல் விற்பனை

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் Tecno Spark நிறுவனம் பட்ஜெட் விலையில் புது 5G ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 28, 2023 அன்று இந்தியாவில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் 5G செக்மென்ட்டில் விற்பனை செய்யப்படும். Tecno Spark 10 5G விலை (Tecno Spark 10 5G price) இந்த போன் ஒரே ஒரு 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்டில் மட்டும் கிடைக்கிறது. … Read more

கொலை வழக்கில் ஜாமீன் கேட்ட குற்றவாளி: சாட் ஜிபிடி உதவியை நாடிய பஞ்சாப் நீதிமன்றம்!

சண்டிகர்: கொலை வழக்கில் கைதான குற்றவாளியின் ஜாமீன் மனுவை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்ற நீதிபதி அனுப் சித்கரா, செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சாட் ஜிபிடி-யின் உதவியை நாடியுள்ளார். அதுவும் குற்றவாளிக்கு இந்த வழக்கின் சாரம்சத்தை அடிப்படையாகக் கொண்டு ஜாமீன் வழங்கலாமா என நீதிபதி சாட் ஜிபிடியில் வினவியுள்ளார். இந்திய நீதித்துறையில் இது முதல் முறை எனத் தெரிகிறது. கடந்த 2020-ல் ஜஸ்வி என்ற ஜஸ்விந்தர் சிங், லூதியானாவில் உள்ள சிம்லாபுரி காவல் … Read more

Sony PS5 கேமிங் கருவிகளில் 5000 ஆயிரம் தள்ளுபடி பெறுங்கள்! என்ன ஸ்பெஷல்?

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் Sony நிறுவனம் இந்தியாவில் அதன் PS5 சாதனத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது கோடைகால தள்ளுபடியாக சோனி அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி காரணமாக Sony Disc Version 39,900 ஆயிரம் ரூபாய் விலையிலும், Bundle edition Sony PS5 54,990 ஆயிரம் ரூபாய் விலையிலும் கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள GAMERS மிகவும் விரும்பும் PlayStation 5 மாடல் விலை குறைக்கப்பட்டுள்ளதால் மேலும் அதிகப்படியான மக்களை … Read more

Jio Fiber Plans: தடையில்லா சேவைக்கு புதிய ஜியோ 198ரூ திட்டம்!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ அதன் புதிய Jio Fiber Backup திட்டத்தை 198 ரூபாயில் ஜியோ அறிவித்துள்ளது. இந்த திட்டம் வரும் மார்ச் 30, 2023 முதல் கிடைக்கும். நெட்ஒர்க் சரியாக கிடைக்காத முக்கியமான நேரங்களில் இந்த Backup Plan என்பது முக்கிய உதவியாக இருக்கும். இந்த திட்டம் 198 ரூபாய் முதல் தொடங்குகிறது. இதன் மூலமாக 10 mbps வேகம் வரை … Read more