அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யலாம்: வாட்ஸ்அப்பில் விரைவில் புதிய அம்சம்

கலிபோர்னியா: வாட்ஸ்அப் மெசேஞ்சர் தளத்தில் பயனர்கள் அனுப்பிய மெசேஜை எடிட் செய்யும் புதிய அம்சம் வெகு விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்த அம்சம் பீட்டா அளவிலான சோதனையில் இருப்பதாக தகவல். வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், … Read more

Samsung Smartwatch வாங்கியதில் எந்த பயனும் இல்லை! Nothing Phone தலைவர் Carl pei Tweet!

உலகளவில் ஸ்மார்ட் வாட்ச் பயன்பாடு அதிகமாக இருக்கும் இந்த காலத்தில் Nothing Phone நிறுவன தலைவர் கார்ல் பெய் வாங்கியதில் தனக்கு எந்த பயனும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார். மேலும் இதை மக்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள்? என்று ட்விட்டர் மூலமாக கேள்வி எழுப்பியுள்ளார். முதல் முறையாக கடந்த 2014 ஆம் ஆண்டு உலகின் முதல் ஸ்மார்ட் வாட்ச் LG நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு பல நிறுவனங்கள் தொடர்ந்து ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்து தற்போது … Read more

Bing, Edge, Skype ஸ்மார்ட்போன் ஆப்களில் AI Chat BOT அறிமுகம்! Google நிறுவன கதை முடிந்ததா?

OpenAI ChatGPT மூலமாக மீண்டும் பல ஆண்டுகளுக்கு பிறகு டெக்னாலஜி உலகில் கலக்கி வரும் Microsoft தற்போது அவற்றை ஸ்மார்ட்போன்களில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக Skype, Bing, Edge போன்ற ஸ்மார்ட்போன் App உள்ளே இந்த AI Chatbot வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஒருகாலத்தில் இணையத்தளம் பயன்படுத்தவேண்டும் என்றால் அனைவரும் Microsoft நிறுவனத்தின் Internet Explorer சென்றே அனைத்தையும் தேடுவார்கள். ஆனால் காலம் செல்ல செல்ல Google Chrome வளர்ச்சியால் Microsoft அதன் ஆதிக்கத்தை இழந்து Google … Read more

Lenovo Thinkbook Plus: ஒரு லேப்டாப் ஆனா ரெண்டு டிஸ்பிலே! கவர்ச்சிகரமான டிஸ்பிலே வசதியுடன் புதிய லெனோவா லேப்டாப்!

இந்தியாவில் லேப்டாப் சந்தையில் முன்னிலையில் இருக்கும் லெனோவா நிறுவனம் புதிதாக அதன் Thinkbook Plus Gen 3 லேப்டாப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஒரு 8 இன்ச் இரண்டாம் டிஸ்பிலே வசதி மற்றும் 12th Gen Intel Core i7 SOC உள்ளது. இந்த லேப்டாப் 17.3 இன்ச் டிஸ்பிலே, 21:10 அல்ட்ரா வைட் ரேஷியோ, 3K resolution, 120HZ Refresh Rate வசதி, Dolby Vision போன்ற அசத்தலான அம்சங்கள் பல இடம்பெற்றுள்ளன. பெரிய … Read more

டெஸ்ட் அணியில் இருந்து கே.எல்.ராகுல் நீக்கப்பட வேண்டுமா? – பதில் அளித்த சாட் ஜிபிடி

சென்னை: ‘இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுல், டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட வேண்டுமா?’ என்ற கேள்விக்கு செயற்கை நுண்ணறிவு பெற்ற சாட்பாட் ஆன சாட்ஜி பிடி பதில் அளித்துள்ளது. 30 வயதான கே.எல்.ராகுல், இந்திய அணிக்காக இதுவரை 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 81 இன்னிங்ஸில் 2,642 ரன்கள் குவித்துள்ளார். இதில் 13 அரைசதம் மற்றும் 7 சதங்கள் அடங்கும். இருந்தபோதும் கடந்த ஓராண்டு காலமாக அவர் சரிவர ஆடுவதில்லை. கடந்த 2022 முதல் … Read more

iPhone Sale: முதல் ஜெனரேஷன்Apple iPhone 52 லட்சம் ரூபாய்க்கு விற்பனை!

உலகளவில் வெளியான முதல் ஸ்மார்ட்போனான Apple iPhone First generation போன் ஒரு ஏலத்தில் (63,356 $) 53 லட்ச ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. தினசரி பயன்பாடு என்பது போய் இப்போதெல்லாம் ஐபோன்கள் ஒரு கவுரவமாக பார்க்கப்படுகிறது. இந்த போனின் முதல் ஜெனரேஷன் மாடல் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போயுள்ளது மிகவும் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. இந்த முதல் ஜெனெரஷன் ஐபோன் 3G வசதியுடன் (599$) 50ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது இப்போது மிகப்பெரிய தொகையாக அரை … Read more

ChatGPT AI மூலம் எழுதப்பட்ட புத்தகங்கள் Amazon, Kindle ஆகியவற்றில் விற்பனை.. எழுத்தாளர்களுக்கு ஆபத்து!

Artificial Intelligence எனப்படும் AI தொழில்நுட்பம் மூலமாக பலர் சிறு கதைகளை எழுதி அதை Amazon மற்றும் Kindle போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் விற்பனைக்கு வைத்துள்ளார்கள். வெறும் தலைப்பை மட்டுமே வைத்து Brett Schickler என்பவர் 30 பக்கங்கள் நிறைந்த குழந்தைகள் படிக்கும் சிறு கதையை சில மணிநேரங்களில் எழுதி Amazon.com மூலமாக விற்பனைக்கு வைத்துள்ளார். இதன் ebook விலை 250 ரூபாயாகவும், நேரடி புத்தகம் 830 ரூபாய் என்ற விலையிலும் அவர் விற்பனைக்கு வைத்துள்ளார். … Read more

NASA Inventions: நமக்கு தெரியாமலே நாம் தினமும் பயன்படுத்தும் NASA கண்டுபிடிப்புகள்! ஸ்மார்ட்போன் முதல் கேமரா வரை!

NASA (National Aeronautics and Space Administration) என்பது அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ஆகும். இந்த அமைப்பு விண்வெளிக்கு செயற்கை கோல், ஏவுகணைகள், டெலஸ்கோப், விண்வெளி உபகரணங்கள், விண்வெளி சம்பந்தப்பட்ட டெக்னாலஜி போன்றவற்றை கண்டுபிடிக்கும் என்று நாம் அனைவரும் நம்புகிறோம். ஆனால் இந்த ஆராய்ச்சியில் அந்த நிறுவனம் நாம் தினமும் பயன்படுத்தும் பல டெக்னாலஜி மற்றும் கருவிகளை சேர்த்து கண்டுபிடித்துள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். அவை இல்லாமல் நம்மால் தினமும் இயங்கவே முடியாத நிலை … Read more

‘ஜியோ சினிமா’வில் 4K ரெசல்யூஷனில் நேரலையில் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்க்கலாம்!

மும்பை: எதிர்வரும் ஐபிஎல் 2023 சீசனுக்கான போட்டிகள் ஜியோ சினிமா தளத்தில் 4K ரெசல்யூஷனில் நேரலையில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்றும், இதனை கிரிக்கெட் ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம் என்றும் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது. எதிர்வரும் சீசன் வரும் மார்ச் 31-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கு முன்னர் வரை ஐபிஎல் போட்டிகளை பார்க்க டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தை பயனர்கள் / ரசிகர்கள் சந்தா செலுத்தி பார்க்க வேண்டிய நிலை இருந்தது. கடந்த 2022 ஜூன் மாதம் நடைபெற்ற … Read more

இந்தியாவில் பட்ஜெட் விலையில் போக்கோ C55 ஸ்மார்ட்போன் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள்

புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் போக்கோ C55 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். வரும் 28-ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன தேசத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம்தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக … Read more