பட்ஜெட் பயனர்கள் கவனத்திற்கு! பெஸ்ட் 5ஜி மொபைல்கள் – அதுவும் ரூ.20 ஆயிரத்திற்கும் குறைவாக…

Best Budget 5G Smartphones In Amazon India: இந்தியாவில் 4ஜி இணைய சேவை என்பது தற்போது ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மட்டுமின்றி பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் வரை அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வழங்குகின்றன. இது மட்டுமின்றி, ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 5ஜி இணைய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளன.  5ஜி இணைய சேவை என்பது தற்போது இந்தியாவில் அன்லிமிடெட் முறையில் வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர். அதாவது, நீங்கள் ஜியோ மற்றும் … Read more

ஏர்டெல் விமான பயணிகளுக்கு 3 'கிக்' திட்டங்கள்: 24 மணி நேரமும் இனி ஜாலி

ஏர்டெல் (Airtel) நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்காக புதிதாக மூன்று இன்-ஃப்ளைட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் இனி பிளைட்டில் செல்லும்போது கூட தங்குதடையில்லாமல் அழைப்புகள் மற்றும் ஏர்டெல் டேட்டாவை யூஸ் பண்ணலாம். ப்ரீப்பெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் என இரு பார்மேட்டுகளிலும் இந்த மூன்று திட்டங்களும் நடைமுறைக்கு வந்துள்ளது.  ஏர்டெல் ரூ 195 பிளான்  ஏர்டெல் நிறுவனம் இன்-ஃப்ளைட் திட்டத்தில் 195 ரூபாய் பிளானில், 250 எம்பி டேட்டா, 100 நிமிடங்களுக்கான அவுட்கோயிங் கால்ஸ் … Read more

உங்க ஸ்கூட்டர் மைலேஜ் ராக்கெட் வேகத்துல பறக்க இந்த 6 டிப்ஸ் போதும்..!

ஸ்கூட்டர் அல்லது பைக் மைலேஜ் என்பது பைக் ஓட்டுபவர்களுக்கு இன்றியமையாத காரணி. தினமும் ஸ்கூட்டர் ஓட்ட வேண்டிய தேவை இருப்பவர்கள் சிறந்த மைலேஜ் கொடுக்கும் ஸ்கூட்டியை தேர்வு செய்கிறார்கள். அதேநேரத்தில் நல்ல மைலேஜ் தரும் வாகனம் என வாங்கும் ஸ்கூட்டி கூட திடீரென குறைவான மைலேஜ் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. இதனை கட்டாயம் சரிசெய்தாக வேண்டும். அதனை எப்படி சரி செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம். இரு சக்கர வாகனங்களை கவனமாகக் கையாண்டால் சிறந்த மைலேஜ் தரும் … Read more

iQOO நியோ 9 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO நியோ 9 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் மூன்று வேரியண்ட்களில் வெளிவந்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றுதான் iQOO. விவோவின் துணை நிறுவனம். இப்போது இந்திய சந்தையில் iQOO நியோ 9 புரோ மாடலை அறிமுகம் செய்துள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 2 சிப்செட்டை இந்த போன் கொண்டுள்ளது. இந்த … Read more

ஸ்மார்ட்போன் ஸ்லோவா இருக்கா? சூப்பர் ஃபாஸ்ட் ஆக இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க

பொதுவா, நம்ம ஸ்மார்ட்போன் நம்ம லைஃப்ல ரொம்ப முக்கியமான இடத்தை பிடிச்சிருக்கு. இது இல்லாத வாழ்க்கை இல்லை என்ற நிலைக்கு இப்போது மக்கள் வந்துவிட்டார்கள். அலாரம் வைத்து தூங்கி எழுவது முதல் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை வரை சகல விஷயங்களையும் ஒரு மொபைல் வழியாகவே இப்போது எல்லோராலும் செய்து கொள்ள முடியும். எல்லாவற்றும் செயலி வந்துவிட்டது. மருத்துவ டிப்ஸ் கூட ஒரு செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.  நீங்கள் விரும்பும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ள மொபைல் … Read more

ஏஐ தொழில்நுட்பத்தில் உருவான புகைப்படங்களை கண்டுபிடிப்பது எப்படி?

சமீப காலங்களில், AI ஆல் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் பல்வேறு டிஜிட்டல் தளங்களில் தவறான தகவல் மற்றும் பிரச்சாரத்தை பரப்புவதற்கு ஒரு முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மக்கள் போலி செய்திகளுக்கு இரையாகும் சூழல் உருவாகியுள்ளது. அண்மையில் ராஷ்மிகா மந்தனா குறித்து வெளிவந்த வீடியோ எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், இது ஏஐ ஆல் உருவாக்கப்பட்ட வீடியோ என்பதை உண்மை வீடியோவை வெளியிட்டு, மெய்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனையடுத்து தான் ஏஐ மூலம் வீடியோ மற்றும் புகைப்படம் … Read more

போன் பே-வின் Indus Appstore அறிமுகம்: கூகுள் பிளே ஸ்டோருக்கு போட்டி!

பெங்களூரு: போன் பே நிறுவனம் Indus Appstore எனும் ஆப்ஸ்டோரினை பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. இதில் சுமார் 2 லட்சம் செயலிகள் இடம் பெற்றுள்ளது. 12 இந்திய மொழிகளில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுளின் பிளே ஸ்டோருக்கு போட்டியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் யுபிஐ மூலம் பணம் அனுப்ப மற்றும் பெற மட்டுமல்லாது கூடுதலாக பல்வேறு சேவைகளை இணையவழியில் வழங்கி வருகின்றன ஃபின்டெக் நிறுவனங்கள். அந்த வகையில் போன்பே நிறுவனம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. … Read more

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்த புதிய சமூக வலைத்தளம்!

KYNHOOD TECHNOLOGIES நிறுவனம் சார்பில், புதிய சமூக வலைதளமான KYN அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  HYPER-LOCAL முறையில் உருவாகியுள்ள இந்த செயலி, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மாண்புமிகு. Dr. பழனிவேல் தியாகராஜன் இன்று KYN செயலியைத் தொடங்கி வைத்தார். KYN என்பதன் விரிவாக்கம் – Know Your Neighbourhood. இது நமது சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் HYPERLOCAL முறையில் இது ஒன்றிணைக்கும். … Read more

தினசரி ஸ்பேம் கால்கள் அதிகம் வருகிறதா? உடனே இத பண்ணுங்க!

இந்தியாவில் உள்ள 60%க்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று முதல் அதற்கு மேற்பட்ட பல ஸ்பேம் கால்களை பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.  இது தொடர்பான ஒரு சர்வே நாடு முழுவதும் 378 மாவட்டங்களைச் சேர்ந்த 60,000 பேரிடம் எடுக்கப்பட்டது. இதில் 30% பேர் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒன்று அல்லது இரண்டு ஸ்பேம் கால்களை பெறுகிறார்கள் என்று சர்வேயில் தெரிய வந்துள்ளது. மேலும் இதன் மூலம், கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 60%க்கும் … Read more

இந்தியாவில் ‘நத்திங் போன் (2a)’ உற்பத்தி – சிஇஓ சூசகம்

சென்னை: எதிர்வரும் மார்ச் 5-ம் தேதி நத்திங் நிறுவனம் ‘நத்திங் போன் (2a)’ ஸ்மார்ட்போனை இந்தியா உட்பட உலக சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில், இந்த போனை இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் சிஇஓ Carl Pei தெரிவித்துள்ளார். லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட் விற்பனை மூலம் சந்தையில் களம் கண்டது. தொடர்ந்து ஸ்மார்ட்போன் விற்பனையை 2022-ம் ஆண்டின் ஜூலை மாதம் … Read more