iQoo 11 Series ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 10 அறிமுகம்! எதிர்பார்ப்புகள்!

சீனாவை சேர்ந்த vivo நிறுவனத்தின் துணை நிறுவனமான iQoo நிறுவனத்தின் புதிய வெளியீடாக இந்த iQoo 11 சீரிஸ் போன்கள் இருக்கும். இதை டிசம்பர் 2 அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் அந்த அறிமுகம் தள்ளிப்போனது. இப்போது உறுதியான அறிமுக தேதியாக ஜனவரி 10 இருக்கும் என்று iQoo நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் உள்ள LEGEND Edition BMW Motorsport தீம் கொண்டுள்ளது. iQoo 11 சீரிஸ் எதிர்பார்க்கும் விலை? இந்த iQoo 11 5G சீரிஸ் … Read more

இந்தியாவில் விற்பனைக்கு வந்த இன்பினிக்ஸ் ஸீரோ அல்ட்ரா ஸ்மார்ட்போன்: விலை, அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இன்பினிக்ஸ் ஸீரோ அல்ட்ரா போன் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் விலையில் போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்நிறுவனம் இன்பினிக்ஸ் ஸீரோ அல்ட்ரா எனும் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதுவரை பட்ஜெட் ரகத்தில் போன்களை அதிகம் விற்பனை செய்து வந்த இந்நிறுவனம் ப்ரீமியம் … Read more

Sharechat நிறுவனத்தை விரைவில் வாங்கப்போகும் Google! என்ன திட்டம்?

Google நிறுவனம் இந்தியாவை சேர்ந்த சமூகவலைத்தளமான Sharechat நிறுவனத்தை வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தனியாக வங்கி குழு ஒன்றை அமைத்து பேசி வருவதாக தெரிகிறது. Sharechat நிறுவனம் இந்தியாவில் செப்டம்பர் மாதம் 40 மில்லியன் டாலர் அளவிற்கு முதலீடுகளை ஈர்த்துள்ளது. இதனால் அதன் மொத்த முதலீடு 264 மில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. இதன் தற்போதய மதிப்பு 650 மில்லியன் டாலர் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சமூக வலைத்தளம் உலகில் மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்ய … Read more

Boat Wave electra: 2000 ரூபாய்க்கு Bluetooth Calling வசதியா?

இந்தியாவில் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களில் ஒன்றான Boat நிறுவனம் புதிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் ‘Wave Electra’ என்று அழைக்கப்படுகிறது. இதில் கணக்கில் அடங்காத பல வசதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் 2000 ரூபாய்க்கு அறிமுகம் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் பட்ஜெட் விலையில் வெளியானாலும் இதன் வசதிகள் அதிகம். குறிப்பாக மிட் ரேஞ்சு ஸ்மார்ட் வாட்ச்களில் மட்டுமே இருக்கும் ப்ளூடூத் காலிங் வசதி இப்போது இந்த … Read more

சாம்சங் கேலக்சி M சீரிஸ் போனில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள அப்டேட்: டவுன்லோட் செய்வது எப்படி?

சென்னை: சாம்சங் கேலக்சி M சீரிஸின் ஆறு போன்களில் ஆண்டராய்டு 13 இயங்குதள அப்டேட் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை டவுன்லோட் செய்வது எப்படி, அதன் அம்சங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதுப்புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அதே போல … Read more

Jio Happy new year 2023: ஜியோ புத்தாண்டு ரூ2023 திட்டம் அறிமுகம்!

புத்தாண்டு நெருங்கிவிட்டது என்பதால் பல நிறுவனங்கள் பலவகையான அதிரடி சலுகைகள் மற்றும் புதிய திட்டங்களை அறிமுகம் செய்துவருகின்றன. இதில் இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக உள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூபாய் 2023 என்றே திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டம் 252 நாட்களுக்கு செல்லுபடி ஆகும். இந்த திட்டம் இப்போது Jio.com அல்லது Myjio ஆப் மூலம் பெறலாம். மேலும் இதை Google Pay மற்றும் PhonePe ஆகிய செயலி மூலமும் ரீசார்ஜ் செய்யலாம். … Read more

Flipkart iPhone Sale: ஆப்பிள் ஐபோன் 12, 13 தள்ளுபடி விலையில் வாங்கலாம்!

பிளிப்கார்ட் நிறுவனம் அதன் புதிய Apple Days Sale மூலம் தள்ளுபடி விலையில் ஐபோன் 13, ஐபோன் 12, ஐபோன் 14 ப்ரோ ஆகிய போன்களை வாங்கலாம். இதேபோல Moto days Sale என்ற விற்பனையும் உள்ளது. இதில் நாம் Motorola போன்களை வாங்கலாம். iPhone 13 இந்த போன் இப்போது பிளிப்கார்ட் மூலம் 62,999 ஆயிரம் ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு கூடுதலாக 1000 ரூபாய் தள்ளுபடி ICICI கிரெடிட் கார்டு மூலம் கிடைக்கிறது. இதை … Read more

மிஸ்டு கால் மூலம் பண மோசடி – சிம் கார்டு மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி?

புதுடெல்லி: மிஸ்டு கால் மூலம் பண மோசடி என்ற புதுவிதமான டெக்னிக்கை மோசடியாளர்கள் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். அண்மையில் இந்த வழிமுறையைப் பின்பற்றி டெல்லிவாசி ஒருவரிடம் ரூ.50 லட்சத்தை ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது. வங்கி கணக்கில் அதிக பணம் இருப்பதை உறுதி செய்து கொள்ளும் மோசடிக் கும்பல் அந்த வாடிக்கையாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு போலியான லிங்குகளை அனுப்பி அவரின் தகவல்களை கொஞ்சம் கொஞ்சமாக திரட்டுகின்றனர். ஏமாற்றுவதற்கு தேவையான அனைத்து தகவல்களும் கிடைத்த பிறகுமொபைல் தொலைந்து போனது அல்லது … Read more

Airtel அறிமுகம் செய்த இரண்டு புதிய Disney+Hotstar திட்டடங்கள்!

இந்தியாவில் OTT என்பது மிகவும் அதிகப்படியான நபர்கள் பயன்படுத்தும் ஒரு பொழுதுபோக்காக உள்ளது. இவற்றிற்கு நாம் தனியாக பணம் செலுத்தி பார்க்கவேண்டும். ஆனால் இந்தியாவில் உள்ள டெலிகாம் நிறுவனங்களான Airtel, Vi மற்றும் Jio ஆகிய நிறுவனங்கள் அனைத்தும் அதன் ரீசார்ஜ் திட்டங்களிலேயே இந்த OTT தளங்களின் சேவைகளை வழங்கிவருகிறது. தற்போது Airtel நிறுவனம் இரு Disney+Hotstar திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. முன்பு பல ரீசார்ஜ் திட்டங்களில் இந்த OTT திட்டத்தை வழங்கிய ஏர்டெல் அதனை குறைத்து … Read more

Whatsapp ban: 37 லட்சம் Whatsapp கணக்குகளை தடை செய்த Meta!

Meta நிறுவனத்தின் மெசேஜிங் செயலியான Whatsapp கடந்த நவம்பர் மாதம் 37 லட்சம் கணக்குகளை முடக்கியுள்ளது. இது நவம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை நடந்துள்ளது. இதே நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 23.24 லட்சம் கணக்குகளை முடக்கியது. இது October மாத கணக்குகளை ஒப்பீடு செய்தால் 60% அதிகம் ஆகும். இதில் உள்ள 10 லட்சம் கணக்குகள் என்பது மற்றவர்களின் புகார் காரணமாக தூக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளால் பயனர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் … Read more