விபத்தில் சிக்கிய மனைவியை மீட்ட கணவர்; உயிர் காக்க உதவிய ஐபோனின் அற்புத அம்சம்

சென்னை: ஆப்பிள் ஐபோனில் உள்ள ஓர் அம்சத்தின் உதவியின் மூலம் தக்க சமயத்தில் தகவல் பெற்று விபத்தில் சிக்கிய தன் மனைவியை மீட்டுள்ளார் ஒரு நபர். இது தொடர்பாக ரெடிட் சமூக வலைதளத்தில் விரிவாக அந்த நபர் பதிவு செய்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் மூலமாக பல்வேறு சமயங்களில் இதற்கு முன்னர் அதன் பயனர்களின் இன்னுயிரை காத்த செய்திகள் குறித்து நாம் கேள்விப்பட்டதும் உண்டு. அந்த வகையில் ஆப்பிள் சாதனத்தின் துணை கொண்டு … Read more

iPhoneகளில் 5G சேவையை Activate செய்வது எப்படி? புதிய iOS 16.2 வசதிகள் என்ன?

ஆப்பிள் நிறுவனம் அதன் iPhone 12 சீரிஸ் மேல் இருக்கும் அனைத்து மாடல்களுக்கும் 5G சேவை கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. இதை டிசம்பர் 13 இரவு 11.30PM முதல் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் 5G சேவை என்பது Jio மற்றும் Airtel என இரண்டு நிறுவனங்கள் மட்டுமே வழங்குகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களின் சிம் கார்டு பயன்படுத்தும் ஐபோன் வாடிக்கையாளர்கள் இந்த 5G இணைய சேவையை இனி அவர்களின் ஐபோன்களில் பயன்படுத்தலாம். ஆப்பிள் நிறுவனம் … Read more

ப்ளு, கோல்டு, கிரே… ட்விட்டரில் புதிய மாற்றம்

நியூயார்க்: ட்விட்டரின் வெரிஃபைடு எனப்படும் ப்ளூ டிக் வழங்கப்பட்ட அதிகாரபூர்வ பக்கங்களில் புதிய நிறங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ட்விட்டர் தளத்தில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் செய்து வருகிறார். குறிப்பாக, பணம் கொடுத்து ப்ளூ டிக் பெற்றுக்கொள்ளும் முறையை அறிவித்தார். இந்த நிலையில், வெரிபைடு பக்கங்களில் புதிய மூன்று நிறங்களை ட்விட்டர் அறிமுகப்படுத்தி இருக்கிறது. மூன்று நிறங்களுக்கான விளக்கத்தையும் ட்விட்டர் அளித்துள்ளது. அதன்படி ப்ளு… இந்த நிறம் ட்விட்டரில் தனிநபர் கணக்கை குறிக்கிறது. முன்னர் ட்விட்டர் வெரிஃபைடு பக்கங்கள் … Read more

Mi வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி! புதிய வசதிகளுடன் வரவுள்ள MIUI 14

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வளர்ச்சி பெற்ற ஆரம்பகாலத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான இந்த MIUI Custom OS தற்போது இந்த 12 வருடங்களில் பல மாறுதல்கள் மற்றும் வசதிகள் பெற்று MIUI 14 வரை வந்துள்ளது. தற்போது Xiaomi 13 சீரிஸ் போன்கள் இந்தியாவில் வெளியாகவுள்ள நிலையில் புதிய Android 13 சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள MIUI 14 OS விரைவில் வெளியாகவுள்ளது. இது அனைத்து Xiaomi போன்களுக்கும் கிடைக்கும். இதுவரை வெளியானதில் இதுதான் பெஸ்ட் இந்த புதிய … Read more

இந்திய சந்தையில் சாம்சங் M04 ஸ்மார்ட்போன் அறிமுகம் | விலை, அம்சங்கள்

சென்னை: இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனம் M04 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இரண்டு விதமான ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதுப்புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. … Read more

Jio 5G Phone Snapdragon சிப் வசதியுடன் விரைவில் வெளியாகும்!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் துறையில் ஜியோ நிறுவனம் புதிதாக அதன் 5G தொழில்நுட்பம் அடங்கிய ஸ்மார்ட்போன் ஒன்றை விரைவில் வெளியிடவுள்ளது. இந்த போன் ஏற்கனவே ஜூலை 2022 ஆம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் 5G தொழில்நுட்ப தாமதம் ஏற்பட்டதால் தற்போது இந்த போன் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Jio 5G போன் விவரங்கள் இந்த புதிய போன் Android 12 OS கொண்டு இயங்கும் என்று தெரிகிறது. இதில் பெரிய 6.5 … Read more

Twitter Blue மீண்டும் வெளியாகிறது! iPhone பயனர்களுக்கு அதிக விலை!

பிரபல சமூகவலைத்தளமான ட்விட்டர் தற்போது மீண்டும் அதன் Twitter Blue செயலியை வெளியிடுகிறது. ஆனால் இம்முறை ஐபோன் பயனர்களுக்கு அதிக விலையில் Blue checkmark வசதியை வழங்குகிறது. அதாவது சராசரி பயனர்களுக்கு மாதம் 8 டாலர் செலுத்தும் வகையிலும் ஆப்பிள் நிறுவனத்தின் iOS பயன்படுத்தும் பயனர்களுக்கு 11 டாலர் மாதம் செலுத்தி இந்த ப்ளூ செக் மார்க் கிடைக்கும் வகையில் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம் அதன் Twitter பக்கத்தில் “மீண்டும் Twitter Blue இந்த … Read more

ட்விட்டர் சேவை பாதிப்பு; பயனர்கள் தவிப்பு?

சென்னை: ட்விட்டர் சமூக வலைதள சேவைகள் முடங்கியதால் பயனர்களால் அந்த தளத்தின் சேவையை பயன்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக முடங்கப்பட்ட தளங்கள் குறித்த தகவலை வெளியிடும் ‘டவுன்டிட்டக்டர்’ தளத்தில் பயனர்கள் தெரிவித்துள்ளனர். செயலி மற்றும் வலைதளம் என இரண்டிலும் பயனர்கள் இந்த முடக்கத்தை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இரவு 7.16 மணி அளவில் ட்விட்டர் முடக்கம் குறித்த சுமார் 2700 புகார்கள் குவிந்துள்ளன. அதில் ட்விட்டர் செயலியை தங்களால் பயன்படுத்த முடியவில்லை என சுமார் … Read more

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா

‘‘எதிர்காலத்தில் இந்தியர்கள் எல்லா இடத்திலும் நிறைந்திருப்பார்கள்” என ஐக்கிய அரபு அமீரகத்தின் டிஜிட்டல் துறை அமைச்சர் சமீபத்தில் கூறினார். வேகமாக டிஜிட்டல் மயமாகிவரும் உலகில், இந்தியாவின் மதிப்பு விரிவடைந்து வருகிறது என்பதுதான் இதன் அர்த்தம். 30 ஆண்டுகளாக அனைத்து தொழில்நுட்பங்களின் நுகர்வோர் என்ற முறையில் நமது மாற்றம், கட்டிடக்கலை நிபுணர் வடிவமைப்பாளர், தொழில்நுட்ப தளங்களின் உற்பத்தியாளர், தீர்வுகள், உபகரணங்கள் மற்றும் உற்பத்தி பொருட்கள் என இந்தியாவின் தொழில்நுட்ப திறன்கள் பெருமளவுக்கு வளர்ந்துள்ளன. உலகின் ஒப்பந்த சேவை வழங்கும் … Read more

Semiconductor Chip விரைவில் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்! டாடா உறுதி

இந்தியாவில் பிரபல தொழில் நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமம் விரைவில் இந்தியாவிலேயே செமி கண்டக்டர் சிப் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதை அந்த நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதற்காக டோக்கியோவை சேர்ந்த Renesas Electronics எனும் நிறுவனத்துடன் இணைந்து சிப் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது வளர்ச்சி பெற்றுவரும் EV வாகனங்கள் (electric Vehicles) சந்தையில் நிச்சயம் இந்த SemiConductor chip தயாரிப்பு பெரும் உதவியாக இருக்கும். இதில் அரசு நிதி உதவியாக 30 பில்லியன் டாலர்கள் … Read more