Emergency SOS வசதி மூலம் அலாஸ்காவில் ஒரு உயிரை காப்பாற்றிய iPhone 14!

ஆப்பிள் நிறுவனம் வெளிட்ட ஐபோன் 14 ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுகம் செய்த எமெர்ஜென்சி SOS via Satellite மூலம் காணாமல் போன நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் வடக்கு மாகாணமான அலாஸ்காவில் வழிமாறிப்போன ஒரு நபர் அங்கு இருந்த கடும் குளிரில் பாதிக்கப்பட்டார். பிறகு தான் வைத்திருந்த ஐபோன் 14 சீரிஸ் போனில் இருக்கும் SOS வசதி பயன்படுத்தி தனது இருப்பிடத்தை மீட்புப்படையினருக்கு தெரிவித்துள்ளார். பின்னர் அவரது இருப்பிடத்தை அறிந்த மீட்பு குழுவினர் அவரை காப்பாற்றினர். இந்த வசதி … Read more

இஓஎஸ்-06 செயற்கைக்கோள் எடுத்த குஜராத் மாநில படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி

புதுடெல்லி: கடந்த நவம்பரில் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பிய புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-06 செயற்கைக்கோள் எடுத்த படங்களை பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி. விண்வெளி தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றத்தின் மூலம் புயல்களை சிறப்பாகக் கணிக்கவும், கடலோரப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் முடியும் என தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தின் நான்கு செயற்கைக்கோள் படங்களை பகிர்ந்து பிரதமர் மோடி இதனை தெரிவித்துள்ளார். “அண்மையில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட இஓஎஸ்-06 செயற்கைக்கோள் எடுத்த ஆச்சரியமளிக்கும் படங்களை நீங்கள் பார்த்தீர்களா? குஜராத்தின் சில அழகான படங்களை பகிர்கிறேன்” … Read more

ப்ளூடூத் டிவைஸ்களை பயன்படுத்துவோர் கவனத்திற்கு… – ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க எளிய வழிகள்

ப்ளூடூத் மற்றும் ஒயர்லெஸ் சாதனங்களின் டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கையில் கட்டும் ஸ்மார்ட்வாட்ச், கழுத்தோடு மாட்டப்படும் ப்ளூடூத் ஹெட்செட், ஒயர்லெஸ் ஏர்பாட், மவுஸ், ஸ்பீக்கர் என அதன் பட்டியல் நீள்கிறது. இருந்தாலும் இந்த ப்ளூடூத் டிவைஸ்கள் இப்போது ப்ளூடூத் மூலமாகவே ஹேக் செய்யப்பட்டு சைபர் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிலிருந்து பயனர்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை பார்ப்போம். எளிய பயன்பாட்டுக்காக வயர்களுக்கு விமோசனம் கொடுக்கப்போன பயனர்கள் வில்லங்கத்திற்கு … Read more

Digital Rupee: இந்தியாவின் டிஜிட்டல் நாணயம் பற்றி முழு விவரம்!

ரிசர்வ் வங்கி இந்தியாவில் அதன் டிஜிட்டல் ரூபாய் பணத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த டிஜிட்டல் பணம் வாங்குவதற்கும் செலுத்துவதற்கும் குறிப்பிட்ட சில வங்கிகளில் சில நகரங்களில் கிடைக்கும். இந்த டிஜிட்டல் நாணயம் குறித்து முழு தகவல்களையும் இந்த பதிவில் காணலாம். இது கிரிப்டோ நாணயம் கிடையாது பலர் இதை கிரிப்டோ நாணயம் என்று நினைத்துக்கொண்டுள்ளார்கள். இது நாம் தினசரி பயன்படுத்தும் நாணயத்தின் அதே மதிப்பை கொண்டது. ஆனால் டிஜிட்டல் முறையில் இருக்கும். இதை நாம் செலவிற்கும் வரவிற்கும் … Read more

மூளைக்குள் சிப் | விரைவில் மனிதர்களிடம் சோதனை; எலான் மஸ்க் அறிவிப்பு

சான் ப்ரான்சிஸ்கோ: மனித மூளைக்குள் சிப் பொருத்தி அதனை கணினியுடன் இணைத்து மனதில் நினைப்பதை கணினி மூலம் செயல்படுத்துவதை விரைவில் மனிதர்கள் மத்தியில் சோதனை செய்யவிருக்கிறார் எலான் மஸ்க். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ட்விட்டர் நிறுவன உரிமையாளரான எலான் மஸ்க் மனிதர்களின் மூளையில் சிப் பொருத்தி அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் பரிசோதனையை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த சோதனை தற்போது குரங்குகளிடம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் மனிதர்களிடம் மேற்கொள்ளப்போவதாக … Read more

மலிவு விலையிலான இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை and அம்சங்கள்

மலிவான விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் விலையில் போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். இதன் ஹாட் சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மிகவும் பிரபலம். காரணம் பட்ஜெட் விலையில் இந்த பொங்கலை விற்பனை செய்யப்படுவதுதான். இந்த சூழலில் இன்பினிக்ஸ் ஹாட் … Read more

Twitter பயனாளிகளுக்கு Followers குறையும்! எலன் மஸ்க் விளக்கம்!

ட்விட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கியவுடன் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் அவர் குறிப்பிட்ட முக்கியமான ஒரு நடவடிக்கை என்றால் போலி கணக்குகளை முடக்குவது. இது நிச்சயம் அனைவருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. பலர் அவர்களை பின்தொடர்வது உணமையான நபர்களோ அல்லது போலியான போட் கணக்குகளா என்பது கூட தெரியாமல் உள்ளனர். அதிரடியாக ட்விட்டரில் போலியான கணக்குகளை முடக்க எலன் மஸ்க் இறங்கியுள்ளார். இதனை ஒரு ட்வீட் மூலம் தெரிவித்த அவர் “ட்விட்டரில் இயங்கிவரும் போலியான … Read more

Oneplus பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! 4 வருட OS மற்றும் 5 வருட பாதுகாப்பு!

இந்தியாவில் முன்னணி பிரீமியம் ஸ்மார்ட்போன் நிறுவனமான Oneplus அதன் போன்களுக்கு இனி 4 வருட Oxygen OS வசதி மற்றும் 5 வருட பாதுகாப்பு வசதிகள் வழங்கப்போவதாக அறிவித்துள்ளது அந்த போன் பயன்படுத்தும் அனைவரையும் மகிழ்கியில் ஆழ்த்தியுள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் 3 வருட OS அப்டேட் வழங்கும் நிலையில் Oneplus நிறுவனமும் கூடுதலாக 4 வருடம் வழங்குவது சிறப்பான ஒரு முயற்சி ஆகும். இந்த புதிய முயற்சி காரணமாக இனி Oneplus ஸ்மார்ட்போன்களை மிகவும் தைரியமாக … Read more

Digital Rupee launch: டிஜிட்டல் ரூபாய் நாளை டிசம்பர் 1 முதல் அறிமுகம்!

இந்தியாவில் டிசம்பர் 1 டிஜிட்டல் ரூபாய் வெளியாகவுள்ளது. இந்த புதிய டிஜிட்டல் ரூபாய் முதல்கட்டமாக நான்கு வங்கிகளில் (State Bank OF India, ICICI Bank, Yes Bank, IDFC First Bank) பயன்படுத்தப்படும். முதலில் இந்த டிஜிட்டல் ரூபாய் மும்பை, புதுடெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் பயன்படுத்தப்படும். டிஜிட்டல் ரூபாய் அல்லது e-Rupee என்றால் என்ன? இந்த டிஜிட்டல் ரூபாய் என்பது டிஜிட்டல் டோக்கன் போன்றது. மதிப்பு என்பது பேப்பர் ரூபாய்க்கு என்ன மதிப்பு … Read more

Apple விளம்பரங்கள் ட்விட்டரில் திடீர் நிறுத்தம்! Elon musk கேள்வி?

உலகின் நம்பர் 1 பணக்காரரான எலன் மஸ்க் ட்வீட் ஒன்றில் ஆப்பிள் நிறுவனம் அதன் விளம்பரங்களை ட்விட்டரில் நிறுத்திவிட்டதாகவும் “அமெரிக்காவின் கருத்துரிமைக்கு எதிராக அவர்கள் உள்ளார்களா? “என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் முதலே ட்விட்டரில் வரும் விளம்பரங்கள் பெரும் அளவு குறைந்துவிட்டதாகவும் இதற்கு காரணம் சில சமூக குழுக்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த சமூக குழுக்களை சேர்ந்தவர்கள் விளம்பரதாரர்களை கட்டாயப்படுத்துவதாகவும் அதன் காரணமாகவே அவர்கள் யாரும் விளம்பரம் செய்வதில்லை என்றும் கூறியுள்ளார். ட்விட்டரில் … Read more