60 கி.மீ., மேல் மைலேஜ் கொடுக்கும் மாஸ் பைக்… பல்சர், ஷேன் பைக்குகளுக்கு கடும் போட்டி!
Hero Glamour 125cc: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட கிளாமர் பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வகைகளில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹீரோ கிளாமரின் டிரம் வேரியன்ட்டின் விலை ரூ.82 ஆயிரத்து 348 ஆகவும், டிஸ்க் வேரியன்ட் ரூ.86 ஆயிரத்து 348 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு விலைகளும் எக்ஸ்-ஷோரூம். புதுப்பிக்கப்பட்ட கிளாமர் மோட்டார் சைக்கிளுக்கு ஹீரோ மூன்று புதிய வண்ணத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது – கேண்டி பிளேசிங் … Read more