“என் வேலையை ஏ.ஐ பறித்துக் கொள்ளுமோ என பயந்தேன்” – பில் கேட்ஸ் கலகலப்பு பகிரவு
வாஷிங்டன்: ஏஐ தொழில்நுட்பம் எவ்வாறாக வேலை செய்கிறது என்பதைப் பார்த்து தான் ஆச்சர்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ். “சேக்ஷ்ஸ்பியரின் மிகவும் கடினமான படைப்புகளை எப்படி சாட் ஜிபிடி புரிந்துகொள்ளும் என நான் சந்தேகப்பட்டேன். ஆனால், சாட் ஜிபிடி அதை மிக நேர்த்தியாக செய்து கொடுத்துவிட்டது” என்று ஏஐ தொழில்நுட்பம் பற்றி அவர் வியந்து பேசியுள்ளார். கடினமான கூற்றுகளை எப்படி ஏஐ புரிந்து கொள்கிறது என தான் வியப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதே வேளையில் ஏஐ … Read more