நீங்களும் வாங்கலாம் ஐபோன் 14 பிளஸ்… பிளிப்கார்டில் இப்போது தள்ளுபடி விலையில்!

Iphone 14 Plus Flipkart Discount Details: ஐபோன் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாகும். ஸ்மார்ட்போன் வைத்துக்கொள்வது என்பது ஒருவரின் அன்றாட வாழ்வுக்கு மிகவும் தேவையான ஒன்று என்றாலும் தற்போது அந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது எனலாம். நீங்கள் எந்த ஸ்மார்ட்போனை வைத்திருகிறீர்கள் என்பதை பொறுத்தே கல்லூரியிலோ, பணியிடத்திலோ, பொது இடங்களிலோ ஒருவரின் அந்தஸ்து நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.  அந்த வகையில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களை விட ஆப்பிள் மொபைலை வைத்திருப்பதையும் பலரும் … Read more

வேட்பாளர்கள், மாற்றுத் திறன் வாக்காளர்களுக்கு செயலிகள்: சுவிதா, சாக்‌ஷம் என்ற செயலிகளில் பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன

சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், வேட்பாளர்கள், மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்காக ‘சுவிதா’ மற்றும் ‘சாக்‌ஷம்’ என்ற பெயரில் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையம், கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு செயலிகள் மூலம் வாக்காளர்கள், வேட்பாளர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், ‘சுவிதா’ செயலிவேட்பாளர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்வது, வேட்புமனுவின் நிலை குறித்து அறிந்து கொள்வது, பிரச்சாரத்துக்கான அனுமதி பெறுவது, அனுமதி விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்வது, அனுமதிக்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் … Read more

IPL 2024 Recharge Plans : ஐபிஎல் ரசிகர்களுக்கு ஜாக்பாட் தள்ளுபடிகள்… எக்கச்சக்க பலன்களை தரும் ரீசார்ஜ் திட்டங்கள்!

IPL 2024 Vi Special Recharge Plans Update in Tamil : 17ஆவது ஐபிஎல் சீசன் இன்று முதல் அடுத்த இரண்டு மாதங்கள் நடைபெற இருக்கிறது. கோடாணகோடி கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடருக்காக காத்திருந்த நிலையில், முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்றைய போட்டியில் மோதுகின்றன. தொடக்க விழா நிகழ்ச்சிகள் இருப்பதால் முதல் போட்டியானது இரவு 8 மணிக்கு … Read more

விவோ T3 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போன் மிட்-ரேஞ்ஜ்டு செக்மென்ட் போனாக வெளியாகி உள்ளது. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் … Read more

ப்ளூடூத் வசதியுடன் களமிறங்கியிருக்கிற புதிய பைக் உங்களுக்கு தெரியுமா?

இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த பைக் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர். இந்த மாடல் பைக்குகள் அறிமுகமானதில் இருந்தே செம ஹிட் அடித்துவிட்ட நிலையில், இப்போது இந்த மாடல் பைக்குகளில் புதுப்புது அப்டேட்டுகளுடன் பஜாஜ் புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில், பல்சர் 150 மற்றும் பல்சர் 160 ஆகிய இரு பைக்குகளும் புளூடூத் இணைப்புடன் களமிறக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் களமிறங்கிய இந்த பைக் விற்பனையில் இதுவரை அமோகமாக இருக்கிறது.  பல்சர் 150 மற்றும் பல்சர் 160 விலை புதிய … Read more

Google Payவில் உங்கள் UPI ஐடியை எளிதாகப் புதுப்பிப்பது எப்படி?

டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எப்போதும் உருவாகி வரும் நிலப்பரப்பில், யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) ஒரு கேம் சேஞ்சராக உருவெடுத்துள்ளது. இது கூகுள் பே போன்ற ஆப்ஸ் மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் முறையை எளிதாக்குகிறது. உங்கள் UPI ஐடி, முக்கியமாக உங்கள் டிஜிட்டல் முகவரி, தடையற்ற பரிவர்த்தனைகளை எளிதாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. UPI ஐடியை மாற்றவோ அல்லது மீட்டமைக்கவோ தேவைப்படும் சூழ்நிலையில் நீங்கள் பயப்பட வேண்டாம், ஏனெனில் Google Pay பயனருக்கு ஏற்ற தீர்வை வழங்குகிறது. … Read more

ATM கார்டு இல்லாமலேயே ஏடிஎம்மில் பணம் எடுப்பது எப்படி? டெக் டிப்ஸ்

மக்கள் வங்கிக்கு சென்று பணம் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுப்பது என்பது ஏடிஎம் கார்டு வந்த பிறகு தான் முடிவுக்கு வந்தது. அதாவது வங்கி பணப்பரிவர்த்தனை மக்களை சென்றவடைவது என்பது ஏடிஎம் மெஷன்கள் மூலம் விரிவடைந்தது. இதுவே ஒரு காலத்தில் மிகப்பெரிய புரட்சியாக பார்க்கப்பட்ட நிலையில், இப்போது அந்த காலமும் மலையேறிவிட்டது. பணத்தை கண்ணில் காட்டாமலேயே பண பரிவர்த்தனை செய்து கொள்ளும் அளவுக்கு முன்னேறிவிட்டோம். யுபிஐ வந்த பிறகு தான் இது சாத்தியமாகியிருக்கிறது. எல்லா … Read more

ஏர்டெல், ஜியோ, வோடாஃபோன் ஐடியா யூசர்கள் ஐபிஎல் பார்ப்பது எப்படி? இதோ சூப்பர் பிளான்கள்!

ஐ.பி.எல் 2024 தொடர் மார்ச் 22-ம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் மோதுகின்றன. சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சி.எஸ்.கே- பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த ஐ.பி.எல் 2024 சீசனுக்கு டிஜிட்டல்  ஸ்ட்ரீமிங் பார்ட்னராக ஜியோ சினிமா உள்ளது. கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் ஜியோ சினிமா … Read more

ஐபிஎல் ரசிகர்களுக்கு வெறித்தனமான ஆப்பர்… ஜியோவின் முரட்டு ரீசார்ஜ் திட்டங்கள்!

Cricket Jio Data Recharge Plans In Tamil: இந்தியாவில் இப்போது என்ன சீசன் என கேட்டால் எல்லாம் மூன்று சீசன்களை சொல்வார்கள் எனலாம், அதிலும் கடைசியாகதான் சம்மர் சீசனை கூறுவார்கள். முதலில் ஐபிஎல் சீசன், அடுத்த தேர்தல் சீசன் அதன்பின்னர்தான் சம்மர் சீசன். நாடு முழுவதும் உள்ள அனைவரும் அடுத்த இரண்டு மாதங்கள் இந்த மூன்று சீசன்களையும் எதிர்கொள்ள உள்ளனர். இதில் முதலில் கூறியதுபோல், கிரிக்கெட்டுக்கே இங்கு முன்னுரிமை. அடுத்துதான் தங்களின் பிரதமரை தீர்மானிக்கும் தேர்தல்… … Read more

ரியல்மி நார்சோ 70 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நார்சோ 70 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து … Read more