விஜய்யின் லியோ ஆடியோ ரிலீஸ் எங்கே? எப்போது?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் புரமோஷனை தொடங்க உள்ளார்கள். அதன் முதல்கட்டமாக லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெறும், மலேசியாவில் நடைபெறும் என்று இரண்டு விதமான செய்திகள் வெளியாகிவந்த நிலையில் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது அக்டோபர் … Read more

Jailer: கேரளா‌வி‌ல் அதிரடி காட்டும் jailer.. திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி!

சென்னை: ரஜனியின் jailer படம் சர்வதேச அளவில் அதிரடி காட்டி வருகிறது. சர்வதேச அளவில் வெளியான திரையரங்குகளில் எல்லாம் வசூல் மழை பெய்து வருகிறது. இந்திய அளவில் வெளியான அனைத்து மொழியில் சிறப்பாக வசூல் செய்து வருகிறது. கேரளாவில் jailer படம் அதிரடி வசூல்: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில்

80 ,90 ஸ் பார்முலாவை பின்பற்றும் தனுஷ்..ஒரு முடிவோடு தான் இருக்காரு போல..!

தனுஷ் தன் அடுத்தடுத்த அறிவிப்புகளால் கோலிவுட் வட்டாரத்தையே வியக்க செய்துள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் போன்ற பல மொழிகளில் பிஸியான நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். மேலும் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பலமுகம் கொண்ட ஆல்ரவுண்டராக இருக்கின்றார். இடையில் தொடர்ந்து தன் படங்களை OTT யில் வெளியிட்டு தோல்வியை சந்தித்த தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பினார். சமீபத்தில் கூட இப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்றதை தனுஷ் … Read more

தனிப்பிறவி, கேப்டன் பிரபாகரன், தர்பார் – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஆக.,20) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…சன் டிவிகாலை 09:30 – டகால்டிமதியம் 03:00 – தர்பார்மாலை 06:30 – மாஸ்டர் கே … Read more

Shivarajkumar – ஜெயிலர் க்ளைமேக்ஸ்.. தொலைக்காட்சியில் ரீ க்ரியேட் செய்த சிவராஜ்குமார்..ட்ரெண்டிங் வீடியோ

 பெங்களூர்: Shivarajkumar (சிவராஜ்குமார்) ஜெயிலர் க்ளைமேக்ஸில் நடித்த சீனை டிவி சேனல் நிகழ்ச்சியில் சிவராஜ்குமார் ரீ க்ரியேட் செய்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளியாகியிருக்கிறது. அதனால் ரசிகர்கள் பத்தாம் தேதியை தீபாவளி போல் கொண்டாடினார்கள். குறிப்பாக ரஜினிகாந்த்தை திரையில் பார்ப்பதற்காக கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு சென்றனர். படமும்

பட வாய்ப்பு வேணும்னா அட்ஜஸ்ட் பண்ணச் சொன்னார்: ரெஜினா கசான்ட்ரா திடுக் தகவல்

Regina Cassandra interview: பட வாய்ப்புகள் இல்லாதபோது தனக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து பேசியிருக்கிறார் ரெஜினா கசான்ட்ரா. ​பட வாய்ப்பு​திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பது பற்றி பிரபலங்கள் பேசி வருகிறார்கள். அந்த தயாரிப்பாளர் அழைத்தார், இயக்குநர் அழைத்தார் என சில பிரபல நடிகைகளே தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் ரெஜினா கசான்ட்ராவும் தனக்கு நடந்தது பற்றி வெளியே சொல்லியிருக்கிறார்.சிகரெட்​சிகரெட் வச்சி மட்டும் தான் ஸ்டைல் காட்டணுமா? அத மிஸ் யூஸ் பண்ணாதீங்க.!​​ரெஜினா​பேட்டி … Read more

சூப்பர்ஸ்டார் என்றாலே ரஜினி தான்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சத்யராஜ்

சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த்.. உலக நாயகன் என்றால் கமல்.. தளபதி என்றால் விஜய்.. தல என்றால் அஜித்” என சமீப காலமாகவே ஓடிகொண்டிருந் சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகர் சத்யராஜ்.

Kavin: `இந்த மனிதப் பிறவி பெண் அன்பில் அடங்கிடும்!' காதலி மோனிகாவைக் கரம் பிடித்தார் கவின்

விஜய் தொலைக்காட்சியில் நெடுந்தொடர் மூலம், அறிமுகமானவர்  கவின். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார். தற்போது சினிமாவிலும் கால் பதித்து நாயகனாகத் தமிழ் சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறார். ‘டாடா’ திரைப்படத்தின்  ப்ளாக்பஸ்டர் வெற்றியைத்  தொடர்ந்து நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், இசையமைப்பாளர் அனிருத் இசையில், ஒரு படத்தில் நடித்துவருகிறார். கவின் இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு கவினுக்கு விரைவில் மோனிகா எனும் பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளியாகின. அவரது … Read more

துருவ் விக்ரம் படத்திற்கு இசையமைக்கும் ஏ. ஆர். ரகுமான்!

ஆதித்ய வர்மா, மகான் போன்ற படங்களில் நடித்த விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. கபடி வீரர் கணேசனின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் அந்த படத்தில் நடிப்பதற்காக கபடி விளையாட்டு பயிற்சிகளை பெற்று வந்தார் துருவ் விக்ரம். ஆனால் மாரி செல்வராஜ், அப்பட வேலைகளை தள்ளி வைத்துவிட்டு வடிவேலு, உதயநிதி நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கியவர், தற்போது அப்படம் திரைக்கு வந்துவிட்டதால், மீண்டும் … Read more

Blue Sattai Maran – ரெய்டுக்கு பயப்படுறார்.. ரஜினிக்கு எஜமான் மோடிதான்.. பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன்

சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) யோகி ஆதித்யநாத்தை ரஜினிகாந்த் சந்தித்ததை அடுத்து ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல் பங்கம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். ஜெயிலர் படத்தின் ரிலீஸுக்கு சில நாட்கள் முன்பு ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றார். சுமார் நான்கு வருடங்களுக்கு பிறகு அவர் இமயமலை சென்றதாலும்; படத்தின் ரிலீஸுக்கு முன்னர் சென்றதாலும் அவரது